Tuesday, 16 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.சீறாப்புராணம் பற்றிய சரியான கூற்று எது?
அ)மூன்றாம் காண்டம் நுபுல்வத்துக் காண்டம்
ஆ)அகமது மரைக்காயர் மீதியை நிறைவு செய்தார்
இ)இணைப்பு சின்னச் சீற என்றழைக்கப்படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
  
42.சீறாப்புராணத்தின் முக்கிய நிகழ்வு
அ)நபிப்பட்டம் பெற்றது
ஆ)நபி மெக்கா விட்டு மெதினா வந்தது
இ)தீன் நெறி வளர்த்தது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
  
43.குற்றாலநாதர் யார்?
அ)சிவன்
ஆ)திருமால்
இ)முருகன்
ஈ)இந்திரன்
விடை : அ)சிவன்

44.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?
அ)குற்றாலக் குறவங்சியின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறுவஞ்சி
ஆ)இதன் ஆசிரியர் திரிட ராசப்பக் கவிராயர்
இ)குறவஞ்சி ஒசைமிக்க பாடல்களை கொண்டது
ஈ)குறவஞ்சி உலா என்னும் இலக்கிய வகையை சார்ந்தது
விடை : ஈ)குறவஞ்சி உலா என்னும் இலக்கிய வகையை சார்ந்தது
  
45.திருக்குற்றால குறவஞ்சியில் வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்பவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள்
அ)வான் கவிகள்
ஆ)தேவர்கள்
இ)கமனசித்தர்
ஈ)வானரங்கள்
விடை : இ)கமனசித்தர்

46.நான்மணிமாலை என்பது
அ)தொன்னூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
ஆ)நால்வகையான மணிகள் போன்றது
இ)நால்வகையான பாடல்களால் ஆனது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

47.திருவாரூர் நான்மணிமாலை யார்மீது பாடப்பட்டுள்ளது?
அ)வரதராஜ பெருமான்
ஆ)சிவபெருமான்
இ)தியாகராசப் பெருமான்
ஈ)முருகபெருமான்
விடை : இ)தியாகராசப் பெருமான்
  
48.திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர்
அ)மயிலேறும் பெருமாள்
ஆ)சுவாமிநாத தேசிகர்
இ)திரிக்டராசப்ப கவிராயர்
ஈ)அம்பலவாண தேசிகமூர்த்தி
விடை : ஆ)சுவாமிநாத தேசிகர்
  
49.கலம்பகம் என்பதில் பகம் என்பது குறிப்பிடுவது?
அ)நான்கு
ஆ)ஐந்து
இ)ஆறு
ஈ)ஏழு
விடை : இ)ஆறு
  
50.அம்மானை என்பது
அ)96 இலக்கியங்களில் ஒன்று
ஆ)ஒருவகை காய் விளையாட்டு
இ)பாடலக்ளில் ஒருவகை
ஈ)ஒரு இலக்கண முறை
விடை : ஆ)ஒருவகை காய் விளையாட்டு



No comments:

Post a Comment