Wednesday, 17 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.போப் பற்றி தவறான கூற்று எது?
அ)தேவாரம் முழுமையாக பதிப்பித்தார்
ஆ)தமிழ் மாணவன் என்று உயில் எழுதிவைத்தார்
இ)1900 திருவாசகத்தை ஆங்கிலத்தில மொழிபெயர்த்து வெளியிட்டார்
ஈ)திருக்குறளை 1886 -ல் மொழி பெயர்த்து வெளியிட்டார்
விடை : அ)தேவாரம் முழுமையாக பதிப்பித்தார்

52.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)புதுக்கவிதைக்கு பாரதியார்
ஆ)மரபுக்கவிதைக்கு ந.பிச்சமூர்த்தி
இ)சமுதயாப்புரட்சிக்குப் பாரதிதாசன்
ஈ)பொதுவுடைமைக்கு திரு,வி.க
விடை : ஆ)மரபுக்கவிதைக்கு ந.பிச்சமூர்த்தி

53.இவற்றில் பொருந்தாத இணை எது?
அ)தனித்தமிழுக்கு மறைமலையடிகள்
ஆ)பேச்சுக்கலைக்கு அறிஞர் அண்ணா
இ)இசைக்கலைக்கு மாணிக்கவாசகர்
ஈ)சிறுகதைக்கு புதுமைப்பித்தன்
விடை : இ)இசைக்கலைக்கு மாணிக்கவாசகர்

54.வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
அ)இங்கிலாந்து
ஆ)ஜெர்மனி
இ)இத்தாலி
ஈ)பிரான்ஸ்
விடை : இ)இத்தாலி

55.இவற்றில் வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
அ)இராபர்ட் -டி - நொபிலி
ஆ)சீசன் பால்கு
இ)ஏரியல் -லேமி லாசரஸ்
ஈ)கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
விடை : ஈ)கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

56.இவற்றில் வீரமாமுனிவர் பற்றிய தவறான கூற்று எது?
அ)ஆங்கிலம்,எபிரேயம்
ஆ)கிரேக்கம்,அறிந்திருந்தார்
இ)புதுவை ஆளுநராக பணியாற்றினார்
ஈ)தெலுங்கு,வடமொழி கற்றறிந்தார்
விடை : இ)புதுவை ஆளுநராக பணியாற்றினார்

57.வீரமுனிவர் தமிழில்...... என்னும் அகரமுதலியை வெளியிட்டார்
அ)மானிப்பாய் அகராதி
ஆ)மானுவல் தமிழ் அகராதி
இ)சதுர் அகராதி
ஈ)பைபிள்; அகராதி
விடை : இ)சதுர் அகராதி

58.சதுர் அகராதி பற்றிய சரியான கூற்று எது?
அ)தமிழின் முதல் அகராதி
ஆ)அகராதி என்ற வார்த்தை முதன் முதலில் அறிமுகமானது
இ)தமிழ் அகராதியின் தந்தை வீரமாமுனிவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

59.வீரமாமுனிவர் இயற்றிய அகராதி
அ)தமிழ் - இலத்தீன் அகராதி
ஆ)இலத்தீன் - தமிழ் அகராதி
இ)தமிழ் - பிரெஞ்சு அகராதி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

60.தான் தமிழ் கற்றதைப் போலவே தன் நாட்டினர் அனைவரும் தமிழ் கற்கும் வகையில வீரமாமுனிவர் இதனை படைத்தளித்தார்
அ)இலத்தீன் - தமிழ் அகராதி
ஆ)தமிழ் - இலத்தீன் அகராதி
இ)தமிழ் - பிரெஞ்சு அகராதி
ஈ)சதுரகராதி
விடை : அ)இலத்தீன் - தமிழ் அகராதி




No comments:

Post a Comment