Wednesday, 3 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருத்துக
புகழ்பெற்ற நூல்     நூலாசரிரியர்
1.சிலப்பதிகாரம்     அ.நாதகுத்தனார்
2.மணிமேகலை     ஆ.இளங்கோவடிகள்
3.இராமாயணம்     இ.சாத்தனார்
4.குண்டலகேசி       ஈ.கம்பர்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

72.பொருத்துக
1.அப்பர்        அ.சுரதா
2.மூதாட்டி       ஆ.திருநாவுக்கரசு
3.உவமைக் கவிஞர் இ.அகத்தியர்
4.குறுமுனி        ஈ.ஒளவையார்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : ஈ ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

73.ஷெல்லிதாசன் என்று தன்னை அழைத்துக் கொண்டவர்
அ)பாரதிhசன்
ஆ)பாரதியார்
இ)சுரதா
ஈ)வைரமுத்து
விடை : ஆ)பாரதியார்

74.தேனிலே ஊறிய சுவைதேரும் சிலப்பதிகாரம் என்று பாராட்டியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)கவிமணி
விடை : ஈ)கவிமணி

75.'தேசிய கவி" எனப்படுபவர்
அ)கண்ணதாசன்
ஆ)சுப்பிரமணிய பாரதியார்
இ)பாரதிதாசன்
ஈ)திரு.வி.கல்யாணசுந்தரம்
விடை : ஆ)சுப்பிரமணிய பாரதியார்

76.'மூதறிஞர்"என்று போற்றப்படுபவர் யார்?
அ)அறிஞர் அண்ணா
ஆ)இராஜாஜி
இ)காமராசர்
ஈ)மு.கருணாநிதி
விடை : ஆ)இராஜாஜி

77.அடைமொழியால் குறிக்கப்படும் நூல் எது
அ)ஐங்குறுநூறு
ஆ)கலித்தொகை
இ)நல்லகுறுந்தொகை
ஈ)அகநானூறு
விடை : இ)நல்லகுறுந்தொகை

78.'பண்பெனப்படுபவது பாடறிந்து ஒழுகுதல் இவ்வடி பயின்று வரும் நூல்
அ)திருக்குள்
ஆ)நாலடியார்
இ)பழமொழி
ஈ)கலித்தொகை
விடை : ஈ)கலித்தொகை

79.தெங்கம்பழம் - பிரித்து எழுதுக
அ)தெங்கம் + பழம்
ஆ)தேங்கு + காய் +  பழம்
இ)தெங்கு + பழம்
ஈ)தெங்கு + அம் + பழம்
விடை : ஈ)தெங்கு + அம் + பழம்

80.பிரித்தெழுதுக: 'நாண்மதி"
அ)நான் + மதி
ஆ)நாண் + மதி
இ)நாள் + மதி
ஈ)நான்கு + மதி
விடை : இ)நாள் + மதி



No comments:

Post a Comment