Friday, 5 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சொற்களை ஒழுங்குபடுத்துக
அ)நல்ல மண்ணில்வாழலாம் வண்ணம்
ஆ)மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
இ)நல்ல வண்ணம் வாழலாம் மண்ணில்
ஈ)வாழலாம் மண்ணில் வண்ணம் நல்ல
விடை : ஆ)மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

32.சொற்களை ஒழுங்குபடுத்துக
அ)தெங்கம்பழம் பெற்ற நாய்
ஆ)பழம் நாய்பெற்ற தெங்கம்
இ)நாய் பெற்ற தெங்கம்பழம்
ஈ)பெற்ற தெங்கம் நாய்பழம்
விடை : இ)நாய் பெற்ற தெங்கம்பழம்

33.சொற்களை ஒழுங்குபடுத்துக
அ)குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
ஆ)காத்தவன் குளிர்மழை ஏந்திக்குன்றம்
இ)ஏந்திக்குன்றம் காத்தவன் குளிர்மழை
ஈ)குளிர்மழை காத்தவன் குன்றம் ஏந்தி
விடை : அ)குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்

34.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)மாறினான் நட்பாக இருந்தவன் பகைவனாக
ஆ)நட்பாக இருந்தவன் பகைவனாக் மாறினான்
இ)பகைவனாக நட்பாக மாறினான் இருந்தவன்
ஈ)மாறினான் இருந்தவன் நட்பாக் பகைவனாக
விடை : ஆ)நட்பாக இருந்தவன் பகைவனாக் மாறினான்

35.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)தேடினன் கண்டனன் தேவியே எனா
ஆ)கண்டனன் தேவியே எனா தேடினன்
இ)தேவியே கண்டனன் எனா தேடினன்
ஈ)எனா தேடினன் கண்டனன் தேவியே
விடை : அ)தேடினன் கண்டனன் தேவியே எனா

36.பெயர்ச்சொல்லின் வகையறிதல் 'உலகு"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

37.'ஆதிரையான் - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)குணப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

38.பெயர்ச் சொலலின வகையறிக :'தலை"
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழில்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

39.'புளிப்பு" - பெயர்ச் சொலலின வகையறிக
அ)பொருட்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)குணப்பெயர்

40.'ஒட்டம்" - பெயர்ச் சொல்லின் வகையறிக
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்




No comments:

Post a Comment