Monday, 8 August 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.நான் இலக்கணம் படித்தேன் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : ஈ)தனி வாக்கியம்

32.அவன் அவன் மொழியை உயர்ந்தினால் தன் அவன் நாடு உயரும் என்று பாரதிதாசன் கூறிழயுள்ளார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)எதிர்மறை வாக்கியம்
ஆ)அயற்கூற்று வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)அயற்கூற்று வாக்கியம்

33.'செங்குட்டுவன் அயராது படித்தால் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெற்றான்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தொடர் வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : அ)தொடர் வாக்கியம்

34.'ஆ! வானத்த விண்மீன்கள என்னே அழகு!" எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)விழைவு வாக்கியம்
விடை : அ)உணர்ச்சி வாக்கியம்

35.'மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக" எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)உடன்பாட்டு வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

36.'இடிபோசை கேட்ட நாகல் போல" -இவ்வுவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)பயந்தது
ஆ)மகிழ்ந்தது
இ)சிதித்தது
ஈ)அழுதது
விடை : அ)பயந்தது

37.'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"-இவ்வுவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)கனியை உண்ணல்
ஆ)பிறரைத் தூற்றிப் பேசாமை
இ)இனியமொழி பேசல்
ஈ)கடுமொழி பேசல்
விடை : ஈ)கடுமொழி பேசல்

38.'கனியிருக்க காய் விரும்பியது போல" -இவ்வுவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)அறியாமை
ஆ)அறிவு
இ)வெறுப்பு
ஈ)நாணம்
விடை : அ)அறியாமை

39.'தாயைக் கண்ட சேய் போல" -இவ்வுவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)அதிர்ச்சி
ஆ)மகிழ்ச்சி
இ)வியப்பு
ஈ)நாணம்
விடை : ஆ)மகிழ்ச்சி

40.'நகமும் சதையும் போல" -இவ்வுவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)இணைந்து வாழ்வது
ஆ)வேறுபட்டு வாழ்வது
இ)புகழோடு வாழ்வது
ஈ)நீடகாலம் வாழ்வது
விடை : அ)இணைந்து வாழ்வது




No comments:

Post a Comment