Tuesday, 16 August 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.திருச்செந்திற்கலம்பகத்தில் பாடப்பட்டுள்ள நான்முகன் பற்றிய தவறான கருத்து
அ)மறைகளை படைத்தவன்
ஆ)மறையை அறிந்தவன்
இ)பிரணவப் பொரளைப் பற்றி தெரிந்தவன்
ஈ)இவற்றில் எதுமில்லை
விடை : இ)பிரணவப் பொரளைப் பற்றி தெரிந்தவன்

52.நான்முகனை சிறையில் அடைத்தவர் யார்?
அ)சிவபெருமான்
ஆ)திருமால்
இ)முருகபெருமான்
ஈ)தியாகராசர்
விடை : இ)முருகபெருமான்

53.முக்கூடற்பள்ளு என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ)என்னாயினாப் புலவர்
ஆ)குமரகுருபரர்
இ)களாமேகப்புலவர்
ஈ)ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை
விடை : ஈ)ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை
  
54.முக்கூடற்பள்ளு கூறும் மதோன்மத்தர் யார்?
அ)கருமார்
ஆ)கொல்லர்
இ)தட்டார்
ஈ)சிவபெருமான்
விடை : ஈ)சிவபெருமான்
  
55.திருநெல்வேலி முக்கூடலில் கூடாத ஆறு எது?
அ)வைகை ஆறு
ஆ)தன்பொருநை ஆறு
இ)சிற்றாறு
ஈ)கோதண்டராம ஆறு
விடை : அ)வைகை ஆறு
  
56.முக்கூடற்பள்ளுவில் பாடப்படுகின்ற மருதீசர் வீற்றிருக்கும ஊர் எது?
அ)சீலமங்கை
ஆ)ஆசூர்
இ)மருதூர்
ஈ)வடகரை
விடை : இ)மருதூர்

57.முக்கூடற்பள்ளு மூலம் தெரியவருவது
அ)அக்கால பள்ளர் மக்களின் உழவுத்தொழில்
ஆ)அக்கால பள்ளர் சமுதாயம்
இ)சங்கக்கால மருத நிலவளம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

58.ஒன்பது மணிகளில் சேராதது எது?
அ)பொன்
ஆ)மாணிக்கம்
இ)வைடூரியம் பவளம்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)பொன்
  
59.முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்?
அ)வில்லிப்புத்தூரார்
ஆ)குமரகுருபரர்
இ)பசுவய்யா
ஈ)எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
விடை : ஆ)குமரகுருபரர்

60.எது குமரகுருபரர் இயற்றிய நூல் இல்லை?
அ)கந்தர் கலிவெண்பா
ஆ)மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
இ)மதுரைக் கலம்பகம்
ஈ)காவடிச்சிந்து
விடை : ஈ)காவடிச்சிந்து




No comments:

Post a Comment