Wednesday, 3 August 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.எவ்வகை வினை எனக் கண்டறிக: 'ஆசிரியர் மாணவனைப் படிப்பித்தார்"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)செய்வினை
விடை : ஆ)பிறவினை

82.எவ்வகை வினை வாக்கியம் எனக் கண்டறிக
'ஆசிரியரால் இலக்கணம் கற்பிக்ப்பட்டது"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : இ)செயப்பாட்டுவினை

83.எவ்வகை வினை எனக் கண்டறிக "கோதை கடிதம் எழுதினாள்"
அ)குறிப்புவினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : இ)செய்வினை வாக்கியம்

84.எவ்வகை வினை எனக் கண்டறிக " சிற்பி சிலை செதுக்கினான் "
அ)செயப்பாட்டுவினை
ஆ)எதிர்மறை வினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : ஆ)எதிர்மறை வினை

85.எவ்வகை வினை வாக்கியம் எனக் கண்டறிக
'கலையரசி பாடம் படித்தாள்"
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)எதிர்மறை வினைவாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : ஆ)தன்வினை வாக்கியம்

86.இத்டதொடர் எவ்வகை வினை எனக் கண்டறிக
'சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது"
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)செய்வினை
விடை : இ)செயப்பாட்டு வினை

87.உவமையால் விளக்கப் பெறும் கருத்தைக் தேர்க
'புளியம்பழமும் ஒடும் போல"
அ)தெளிவு
ஆ)ஒற்றுமை
இ)பெருக்கம்
ஈ)ஒட்டாமை
விடை : ஈ)ஒட்டாமை

88.உவமையால் விளக்கப் பெறும் கருத்தைத் தேர்க
'புற்றீசல் போல்"
அ)வருத்தம்
ஆ)ஏக்கம்
இ)பெருக்கம்
ஈ)நடுக்கம்
விடை : இ)பெருக்கம்

89.கீழ்வரும் தொடரில் அமைந்துள்ள தொடை யாது?
'கற்க கசடறக் கற்பவை கற்றபின்"
அ)பொழிப்புத் தொடை
ஆ)இயைபுத் தொடை
இ)முற்றுமோனைத் தொடை
ஈ)முரண்தொடை
விடை : இ)முற்றுமோனைத் தொடை

90.பின்வரும் பா அடிகளில் பயின்றுவரும் அடி எதுகையை எழுதுக
'முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அறித்தாரைக் கேட்டறிதும்"
அ)முல்லை - மயிலுக்கு
ஆ)தேரும் - கேட்டறிதும்
இ)முல்லை - தொல்லை
ஈ)தொல்லை - அளித்தாரை
விடை : இ)முல்லை - தொல்லை




No comments:

Post a Comment