Monday, 8 August 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41. 'இடன்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)இடைப்போலி
ஆ)ஈற்றுப்போலி
இ)முதற்போலி
ஈ)வினைச்சொல்
விடை : ஆ)ஈற்றுப்போலி

42. 'தவச்சிறிது" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வேற்றுமைத் தொடர்
ஆ)உரிச்சொல் தொடர்
இ)பெயரெச்சத் தொடர்
ஈ)வினையெச்சத் தொடர்
விடை : ஆ)உரிச்சொல் தொடர்

43.'மாநகர்" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உரிச்சொல்
ஆ)பண்புத்தொகை
இ)அடுக்குத்தொடர்
ஈ)வினைமுற்று
விடை : அ)உரிச்சொல்

44.'வைத்தல் " - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)வினைத்தொகை
ஈ)வினைமுற்று
விடை : அ)தொழிற்பெயர்

45.'சோணாடு" - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)இலக்கணப் போலி
ஆ)வினைத்தொகை
இ)பண்புப் பெயர்
ஈ)மரூஉ மொழி
விடை : ஈ)மரூஉ மொழி

46.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'கல்வி வளம் நிரம்பியது தமிழ்நாடு"
அ)கல்வி வளம் நிரம்பியது எது?
ஆ)தமிழழ்நாடு வளம் நிரம்பியதா?
இ)தமிழ்நாடு நிரம்பியது எதனால்?
ஈ)வளம் நிரம்பியது எது ?
விடை : அ)கல்வி வளம் நிரம்பியது எது?

47.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'குறுந்தொகை ஒர் அக இலக்கியம் "
அ)இலக்கியம் என்றால என்ன?
ஆ)குறுந்தொகை எவ்வகை இலக்கியம் ?
இ)அக இலக்கியம் என்றால் என்ன?
ஈ)குறுந்தொகை என்றால் என்ன?
விடை : ஆ)குறுந்தொகை எவ்வகை இலக்கியம் ?

48.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'ஊக்கமுடைமையே ஒருவனுக்கு நிலையான செல்வம்"
அ)ஊக்கமுடைமை என்றால ;என்ன?
ஆ)செல்வம் என்றால் என்ன?
இ)ஒருவனுக்கு நிலையான செல்வம் எது?
ஈ)ஊக்கமுடைமை நிலையானதா?
விடை : இ)ஒருவனுக்கு நிலையான செல்வம் எது?

49.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'கபிலர் குறிஞ்சித் திணையை வருணித்துப் பாடுவதில வல்லவர்"
அ)குறிஞ்சித்திணை எனப்படுவது எது?
ஆ)கபிலர் புலவருள் ஒருவரா?
இ)குறிஞ்சித் திணையின் சிறப்பு என்ன?
ஈ)கபிலர் எதை வருணித்துப் பாடுவதில வல்லவர் ?
விடை : ஈ)கபிலர் எதை வருணித்துப் பாடுவதில வல்லவர் ?

50.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'கலிங்கத்துப் பரணியை பாடியவர் செயங்கொண்டார்"
அ)கலிங்கத்துப் பரணி - பெயர்க் காரணம் தருக
ஆ)பரணிக்கோர் செயங்கொண்hர்" - சரியா?
இ)செயங்கொண்டார் எழுதிய நூல் எது?
ஈ)கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் யார் ?
விடை : ஈ)கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் யார் ?




No comments:

Post a Comment