Monday, 1 August 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
கரத்தல்    கறத்தல்
அ)உண்ணல்   குடித்தல்
ஆ)வெளிப்படுத்தல் மறைத்தல்
இ)வெல்லல்     படித்தல்
ஈ)மறைத்தல்     வெளிப்படுத்தல்
விடை : ஈ)மறைத்தல்     வெளிப்படுத்தல்
52.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
உலவு          உளவு        உழவு
அ)உலாவுதல்   வேவு    பயிர்த்தொழிழல்
ஆ)உண்      உள்ளம்    பயிர்
இ)உலகு     உள்ளே     ஏர்
ஈ)உல்லாசம்   உண்டு    உழக்கு
விடை : அ)உலாவுதல்   வேவு    பயிர்த்தொழிழல்
53.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
விலா    விளா   விழா
அ)மரம்    எலும்பு   உற்சவம்
ஆ)எலும்பு  மரம்     திருவிழா
இ)விலாசம் விளக்கு   விழாக் கோலம்
ஈ)வலிமை   காய்     குளிர்ச்சி
விடை : ஆ)எலும்பு  மரம்     திருவிழா
54.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அலகு      அளகு    அழகு
அ)துன்பம்    பண்பு  அடக்கம்
ஆ)அறிவு     அன்பு  நேர்மை
இ)பறவையின் மூக்கு பெண் பறவை  வனப்பு
ஈ)நன்மை    தீமை    உயர்வு
விடை : இ)பறவையின் மூக்கு பெண் பறவை  வனப்பு
55.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
அலை         அளை     அழை
அ)கடல் அலை   புற்று   அழைத்தல்
ஆ)அழைத்தல்   கடல் அலை புற்று
இ)புற்று       அழைத்தல்   அழைத்தல்
ஈ)மோது       அள       அழைத்தல்
விடை : அ)கடல் அலை   புற்று   அழைத்தல்
56.உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க 'மூ"
அ)ஊமை
ஆ)மூப்பு
இ)மிகுதி
ஈ)குறைவு
விடை : ஆ)மூப்பு
57.'நா" என்னும் ஒரெழுத்தொரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)நூல்
ஆ)நாடகம்
இ)நாக்கு
ஈ)நாள்
விடை : இ)நாக்கு
58.'கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)அரசன்
ஆ)அமைச்சர்
இ)பாவி
ஈ)கொல்லன்
விடை : அ)அரசன்
59.ஒரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்
பொருளைக் குறிப்பிடுக 'வீ"
அ)காய்
ஆ)கனி
இ)மலராத
ஈ)பூ
விடை : ஈ)பூ
60. 'கா" என்னும் சொல்லின் பொருள் என்ன?
அ)காடு
ஆ)கவின்
இ)ஆறு
ஈ)சோலை
விடை : ஈ)சோலை



No comments:

Post a Comment