Wednesday, 10 August 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க
பஸ்ஸில் டிராவல் செய்வது கடினம்
அ)கோபக்காரன்
ஆ)விளையாட்டுப் பயைன்
இ);கெட்ட பயைன்
ஈ)நல்ல பையன்
விடை : ஈ)நல்ல பையன்

52.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க
பஸ்ஸில் டிராவல் செய்வது கடினம்
அ)பேருந்தில் பயணம்
ஆ)வண்டியில் பயணம்
இ)வண்டியில் செல்லுதல்
ஈ)பேருந்து செல்லுதல்
விடை : அ)பேருந்தில் பயணம்

53.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அறிதல் எங்கள் வகுப்பறைக்க கிளாஸ் விண்டோ அமைத்துள்ளனர்
அ)கண்ணாடி ஜன்னல்
ஆ)கண்ணாடிச் சாளரம்
இ)சாளரக் கண்ணாடி
ஈ)கிளாஸ் சாளரம்
விடை : ஆ)கண்ணாடிச் சாளரம்

54.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க பையன் Defence-ல்
அ)இராணுவத்தில்
ஆ)இரயில்வேயில்
இ)கப்பலில்
ஈ)பொதுப் பணி
விடை : அ)இராணுவத்தில்

55.Consumer என்பதன் சரியான தமிழ்ச்சொல்
அ)உண்பவர்
ஆ)வாடிக்கiயாளர்
இ)நுகர்வோர்
ஈ)அனுபபிப்பவர்
விடை : இ)நுகர்வோர்

56.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக டிராமா
அ)டான்hசு
ஆ)நாட்டியம்
இ)நாடகம்
ஈ)பாட்டு
விடை : இ)நாடகம்

57.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எழுதுக பாஸ்டா போ
அ)விரைவாகச் செல்
ஆ)விரைவாகச் செல்லாதே
இ)மெதுவாகச் செல்
ஈ)மெதுவாகச் செல்லாதே
விடை : ஆ)விரைவாகச் செல்லாதே

58.மணி ஆர்டர் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்லை தேர்க
அ)அஞ்சல் ஆணை
ஆ)பண விடை
இ)வரைவோலை
ஈ)காசோலை
விடை : ஆ)பண விடை
59.லைசன்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் எழுதுக
அ)உரிமம்
ஆ)உதிரி
இ)உரிமையாளர்
ஈ)விடுதி
விடை : அ)உரிமம்

60.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக மெட்ராஸ் சிட்டிக்கு செல்லவேண்டும்
அ)மதராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும்
ஆ)சென்னைப் பட்டணத்திற்கு
இ)சென்னை சிட்டிக்கு
ஈ)சென்னை நகரத்திற்கு
விடை : ஈ)சென்னை நகரத்திற்கு



No comments:

Post a Comment