Friday, 12 August 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.அகர வரிசைப் படுத்துக
அ)செவ்வாழை,வேலைக்காரி,ஒரிரவு,சந்திராதயம்
ஆ)சந்திரரோதயம்,செவ்வாழை,வேலைக்காரி,ஒரிரவு
இ)ஒரிரவு,சந்திரோதயம்,செவ்வாழை,வேலைக்காரி
ஈ)வேலைக்காரி,ஒரிரவு,சந்திரோதயம்,செவ்வாழை
விடை : இ)ஒரிரவு,சந்திரோதயம்,செவ்வாழை,வேலைக்காரி

72.அகர வரிசைப் படுத்துக
அ)திருவள்ளுவர்,சான்றோர்,நாவலர்,பாவலர்
ஆ)சான்றோர்,திருவள்ளுவர்,நாவலர்,பாவலர்
இ)பாவலர்,நாவலர்,சான்றோர்,திருவள்ளுவர்
ஈ)நாவலர்,பாவலர்,திருவள்ளுவர்,சான்றோர்
விடை : ஆ)சான்றோர்,திருவள்ளுவர்,நாவலர்,பாவலர்

73.அகர வரிசைப் படுத்துக
அ)இடிமுழக்கம்,வெடிச்சிரிப்பு,ஆசிரியர்,பேராசிரியர்
ஆ)ஆசிரியர்,இடிமுழக்கம்,வெடிச்சரிப்பு,பேராசிரியர்
இ)ஆசரிரியர் இடிமுழக்கம்,பேராசிரியர்,வெடிச்சிரிப்பு
ஈ)பேராசிரியர்,வெடிச்சிரிப்பு,இடிமுழக்கம்,ஆசிரியர்
விடை : இ)ஆசரிரியர் இடிமுழக்கம்,பேராசிரியர்,வெடிச்சிரிப்பு

74.அகர வரிசைப் படுத்துக
அ)சிறுகதைகள்,காவியங்கள்,புதினங்கள்,கவிதைகள்
ஆ)கவிதைகள்,காவியங்கள்,சிறுகதைகள்,புதினங்கள்
இ)புதினங்கள்,சிறுகதைகள்,கவிதைகள்,காவியங்கள்
ஈ)காவியங்கள்,புதினங்கள்.சிறுகதைகள்,கவிதைகள்
விடை : ஆ)கவிதைகள்,காவியங்கள்,சிறுகதைகள்,புதினங்கள்

75.அகர வரிசைப் படுத்துக
அ)முகவரி,வரலாறு,வடிகால்,வாய்க்கால்
ஆ)வாய்க்கால்,வடிகால்,வரலாறு,முகவரி
இ)முகவரி,வடிகால்,வரலாறு,வாய்க்கால்
ஈ)வாய்க்கால்,முகவரி,வடிகால்,வரலாறு
விடை : இ)முகவரி,வடிகால்,வரலாறு,வாய்க்கால்

76.அகர வரிசைப் படுத்துக
அ)பாவேந்தர்,நாவேந்தர்;கோவேந்தர்,மூவேந்தர்
ஆ)மூவேந்தர்,பாவேந்தர்,நாவேந்தர்,கோவேந்தர்
இ)கோவேந்தர்,நாவேந்தர்,பரவேந்தர்,மூவேந்தர்
ஈ)நாவேந்தர்,கோவேந்தர்,மூவே;தர்,பாவேந்தர்
 விடை : இ)கோவேந்தர்,நாவேந்தர்,பரவேந்தர்,மூவேந்தர்

77.அகர வரிசைப் படுத்துக
அ)கட்டுரை,உரைநடை,இலக்கியம்,இலக்கணம்,
ஆ)இலக்கணம்,இலக்கியம்,உரைநடை,கட்டுரை
இ)உரைநடை,கட்டுரை,இலக்கணம்,இலக்கியம்
ஈ)இலக்கியம்,இலக்கணம்,கட்டுரை உரைநடை
விடை : ஆ)இலக்கணம்,இலக்கியம்,உரைநடை,கட்டுரை

78.அகர வரிசைப் படுத்துக
அ)அறிவியல்,மருத்துவம்,பொறியியல்,உயிரியல்
ஆ)உயிரியல்,அறிவியல்,மருத்துவம்,பொறியியல்
இ)பொறியியல்,உயிரியல்,அறிவியல்,மருத்துவம்
ஈ)அறிவியல்,உயிரியல்,பொறியியல்,மருத்துவம்
விடை : ஈ)அறிவியல்,உயிரியல்,பொறியியல்,மருத்துவம்

79.அகர வரிசைப் படுத்துக
அ)தொழிற்சாலை,பள்ளிகள்,கோவில்கள்,மருத்துவமனைகள்
ஆ)கோவில்கள்,தொழிற்சாலைகள்,பள்ளிகள் மருத்துவமனைகள்
இ)மருத்துவமனைகள்,கோவில்கள்,தொழிற்சாலைகள்,பள்ளிகள்
ஈ)பள்ளிகள்,மருத்துவமனைகள்,கோவில்கள்,தொழிற்சாலைகள்
விடை : ஆ)கோவில்கள்,தொழிற்சாலைகள்,பள்ளிகள் மருத்துவமனைகள்

80.அகர வரிசைப் படுத்துக
அ)முகல்வண்ணன்,அரவிந்தன்,அமுதன்,பாரி
ஆ)பாரி,முகில்வண்ணன்,அரவிந்தன்,அமுதன்
இ)அமுதன்,அரவிந்தன்,பாரி,முகில்வண்ணன்
ஈ)அரவிந்தன்,அமுதன்,முகில்வண்ணன்,பாரி
விடை : இ)அமுதன்,அரவிந்தன்,பாரி,முகில்வண்ணன்




No comments:

Post a Comment