Saturday, 13 August 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ரோஜா
ஆ)மல்லிகை
இ)சந்தனம்
ஈ)செம்பருத்தி
விடை : இ)சந்தனம்

42.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கைப்பந்து
ஆ)காற்பந்து
இ)சுண்ணாம்பு
ஈ)பூப்பந்து
விடை : இ)சுண்ணாம்பு

43.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தூது
ஆ)உலா
இ)குறம்
ஈ)பெருங்காப்பியம்
விடை : ஈ)பெருங்காப்பியம்

44.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வைகாசி
ஆ)தை
இ)பங்குனி
ஈ)மே
விடை : ஈ)மே

45.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வான்
ஆ)நிலம்
இ)அனல்
ஈ)மனிதன்
விடை : ஈ)மனிதன்

46.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இயல்
ஆ)இசை
இ)பைந்தமிழ்
ஈ)நாடகம்
விடை : இ)பைந்தமிழ்

47.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கண்ணதாசன்
ஆ)பாரதிதாசன்
இ)நக்கீரர்
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை : இ)நக்கீரர்

48.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)திணைமொழி ஐம்பது
ஆ)இன்னா நாற்பது
இ)இனியவை நாற்பது
ஈ)ஏர் எழுபது
விடை : ஈ)ஏர் எழுபது

49.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மீன்
ஆ)தவளை
இ)ஆடு
ஈ)முதலை
விடை : இ)ஆடு

50.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நெற்பயிர்
ஆ)தென்னை
இ)பனை
ஈ)ஆலமரம்
விடை : அ)நெற்பயிர்




No comments:

Post a Comment