Sunday, 14 August 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'ஈ"
அ)கொடு
ஆ)கெடு
இ)ஏசு
ஈ)எடு
விடை : அ)கொடு

42.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'வீ"
அ)காய்
ஆ)பழம்
இ)பறவை
ஈ)இலை
விடை : இ)பறவை

43.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'கொ"
அ)சேவகன்
ஆ)அரசி
இ)மந்திரி
ஈ)அரசன்
விடை : ஈ)அரசன்

44.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'மா"
அ)யானை
ஆ)பூனை
இ)கரடி
ஈ)விலங்கு
விடை : ஈ)விலங்கு

45.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'கா"
அ)காற்று
ஆ)தோப்பு
இ)சோலை
ஈ)காசு
விடை : இ)சோலை

46.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'தை"
அ)பெண்
ஆ)பசு
இ)மரக்கன்று
ஈ)காசு
விடை : இ)மரக்கன்று

47.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'தீ"
அ)அரண்
ஆ)சொல்
இ)நெருப்பு
ஈ)செய்
விடை : இ)நெருப்பு

48.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'பூ"
அ)மலர்
ஆ)பூமி
இ)நிலம்
ஈ)மணம்
விடை : அ)மலர்

49.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைக் கண்டறிக 'தூ"
அ)செம்மை
ஆ)பசுமை
இ)கருமை
ஈ)வெண்மை
விடை : ஈ)வெண்மை

50.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'சா"
அ)இறந்துபோதல்
ஆ)நடத்தல்
இ)ஒடுதல்
ஈ)குதித்தல்
விடை : அ)இறந்துபோதல்



No comments:

Post a Comment