Wednesday, 17 August 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.கீழ்க்கண்டவற்றுள் பெரியாரின் சரியான ற்று எதுஃஎவை?
(i) மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களை மதித்தல் வேண்டும்
(ii) ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும்
(iii) பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கிய இல்லை அறிவும் சுயமரியாதைதான் மிக முக்கியம்
அ)மூன்றும் சரியானவை
ஆ)மட்டும் சரியானது
இ)மட்டும் சரியானது
ஈ)மட்டும் சரியானது
விடை : அ)மூன்றும் சரியானவை

72.1970-ம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக பெரியாருக்கு வழங்கப்பட்டது
அ)அமைதி விருது
ஆ)யுனிசெப் விருது
இ)யுனெஸ்கோ விருது
ஈ)யுன் விருது
விடை : இ)யுனெஸ்கோ விருது

73.தந்தை பெரியாருக்கு பெரியார் என்னும் பட்டம் இந்த மாநாட்டில் வழங்கப்பட்டது
அ)தொழிலாளர் மாநாடு
ஆ)விவசாயிகள் மாநாடு
இ)பெண்கள் மாநாடு
ஈ)கோயில் பூசாரிகள் மாநாடு
விடை : இ)பெண்கள் மாநாடு

74.பெரியார் பெண்களை இவ்வாறு வற்புறுத்தினார்
அ)பெண்கள் எல்லோரும் கல்வி கற்க வேண்டும்
ஆ)மற்போர் குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்
இ)அரசுப்பணி ,ராணுவம்,காவல்துறை முதலியவற்றிலும் பெண்கள் சேர்த்தல் வேண்டும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

75.பெரியார் இவ்வாறு தமிழக மக்காளால் போற்றப்படுகிறார்
அ)தமிழர் தந்தை
ஆ)தமிழர் தாத்தா
இ)தமிழ் சிற்பி
ஈ)தமிழ் புரட்சியாளர்
விடை : அ)தமிழர் தந்தை

76.முத்துராமலிங்கர் பிறந்த ஊர் எது?
அ)பசும்பொன்
ஆ)கமுதி
இ)அருப்புக்கோட்டை
ஈ)சிவகாசி
விடை : அ)பசும்பொன்

77.இவற்றில் முத்துராமலிங்கர் பற்றிய சரியான ற்று எது?
அ)1908 அக்டோபர் 30-ல் பிறந்தார்
ஆ)இவர் அன்னையை இளமையில் இழந்தார்
இ)இவருக்கு கற்பித்த ஆசிரியர் குறை வற வாசித்தான்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

78.முத்துராமலிங்கனார் இதில் மிகுந்த வல்லவராக இரந்தார்
அ)தமிழ்,ஆங்கிலம் இருமொழி வல்லமை
ஆ)சிலம்பம் குதிரை ஏற்றம் துப்பாக்கிச் சுடுதல்
இ)சோதிடம் மருத்துவம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

79.கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது/எவை?
(i)இந்திய அரசு குற்றப்பரம்பரைச் சட்டம்  இயற்றி மக்களுள் சிலரை ஒதுக்கி வைத்திருந்தது
(ii)முத்துராமலிங்கனார் குற்றப் பரம்பரையிலிருந்து விடுதலை பெறச் செய்தார்
(iii) முத்துராமலிங்கனார் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் போரடினார்
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மற்றும் (ii) சரியானவை
இ)(ii) மற்றும் (iii) சரியானவை
ஈ)(iii) மட்டும் சரியானது
விடை : இ)(ii) மற்றும் (iii) சரியானவை

80.இவற்றில் திரு.வி.கலியான சுந்தரனார் எந்த சிறப்புப் பெயரை கொண்டு முத்து ராமலிங்கனரை பாராட்டினார்?
அ)வேதாந்த பாஸ்கர்
ஆ)பிரணவ கேசரி
இ)தேசியம் காத்த செம்மல்
ஈ)சன்மார்க்க சண்டமாருதம்
விடை : இ)தேசியம் காத்த செம்மல்




No comments:

Post a Comment