Wednesday, 10 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
அ)ஆஸ்பத்தரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்து வா
ஆ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா
இ)மருத்துவமனைக்குச சென்று உடல்நிலையை சோதனை செய்து வா
ஈ)மருந்து அகத்திற்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா
விடை : இ)மருத்துவமனைக்குச சென்று உடல்நிலையை சோதனை செய்து வா

62.தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை குறிப்பிடுக
கந்தன் தொழிலில் டெவலப்பு அடைந்தான்
அ)முன்னேற்றம்
ஆ)பின்நிலை
இ)உயர்ந்த நிலை
ஈ)வளரும் நிலை
விடை : அ)முன்னேற்றம்

63.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
அ)பஸ் ஸ்டாண்டில் போய் நில்
ஆ)பேருந்து நிலையத்தில் போய் நில்
இ)பேருந்து நிறுத்தம் இடத்தில் பொய் நில்
ஈ)பேருந்து நிற்கும் இடத்தில போய் நில்
விடை : ஆ)பேருந்து நிலையத்தில் போய் நில்

64.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. ரெகுலர் அட்ரெண்டஸ் தேவை
அ)பஸ் ஸ்டாண்டில் போய் நில்
ஆ)பேருந்து நிலையத்தில போய் நில்
இ)பேருந்து நிறுத்தும் இடத்தில் போய் நில்
ஈ)பேருந்து நிற்கும் இடத்தில் போய் நில்
விடை : ஆ)பேருந்து நிலையத்தில போய் நில்

65.ஆங்கிலச் சொல்லலுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி மெடிக்கல் ஷாப் போனனேன்
அ)மருந்து ஷாப் போனேன்
ஆ)மருந்துக் கடைக்குப் போனேன்
இ)ஷாப் கடைக்குப் போனேன்
ஈ)மெடிக்கல் வாங்கப் போனேன்
விடை : ஆ)மருந்துக் கடைக்குப் போனேன்

66.டைன்டிபிகேஷன் சர்டிபிகேட் - இச்சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் தருக
அ)ஆளறி மனு
ஆ)ஆளறி சான்றிதழ்
இ)அடையாள அட்டை
ஈ)அடையாளச் சீட்டு
விடை : ஆ)ஆளறி சான்றிதழ்

67.கலெக்டர் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் தருக
அ)ஆட்சியர்
ஆ)வட்டாட்சியர்
இ)சேகரிப்பவர்
ஈ)கோட்டாட்சியர்
விடை : அ)ஆட்சியர்

68.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுக - Assasination
அ)தூக்கில் இடுவது
ஆ)சுட்டுக் கொல்வது
இ)சிறையில இடுவது
ஈ)சித்திரவதை செய்வது
விடை : ஆ)சுட்டுக் கொல்வது

69.ஆங்கிலச் சொல்லுக்க நெரான தமிழ்ச் சொல்லை அறிக
அ)போஸ்ட் ஆபிசிற்குச் சென்று தபால் கார்டு வாங்கி
ஆ)அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தபால் கார்டு வாங்கி வா
இ)அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கி வா
ஈ)பொஸ்ட் ஆபிசிற்குச் சென்று அஞ்சல் அட்டை வாங்கி வா
விடை : இ)அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கி வா

70. Ralway Station என்பதன் தமிழ்ச்சொல் எது?
அ)புகைவண்டி நிலையம்
ஆ)புகைவண்டி ஸ்டேஷன்
இ)இரயில்வே நிலையம்
ஈ)புகை நிலையம்
விடை : ஈ)புகை நிலையம்




No comments:

Post a Comment