Thursday, 11 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.அறுவகைப்பெயர்களுள் ஒய்வு - என்பது
அ)இடப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

52.நன்மை - அறுவகைப் பெயர்களுள் இது
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

53.சிதம்பரம் -என்பது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

54.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - கருமை
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

55.புரளுதல் - என்பது அறுவகை பொருள்களுள்
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்

56.மாலதி மல்லிகை ஆடினாள் - இத்தொடரில் மல்லிகை என்பது
அ)பண்பாகுபெயர்
ஆ)பொருளாகுபெயர்
இ)இடவாகுபெயர்
ஈ)சினையாகுபெயர்
விடை : ஆ)பொருளாகுபெயர்

57.பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க - நாற்காலி
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

58.யானை - அறுவகைப் பெயர்களுள் இது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

59.இரவு - அறுவகைப் பெயர்களுள் இது
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

60.இருப்பு - அறுவகைப் பெயர்களுள் இது
அ)சினைப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்




No comments:

Post a Comment