Friday, 12 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.அகர வரிசைப் படுத்துக
அ)இசையமுது,தமிழ்மணம்,அல்லிக்குளம்,
பெரும்புலவர்
ஆ)பெரும்புலவர்,அசையமுது,தமிழ்மணம்,
அல்லிக்குளம்
இ)தமிழ்மணம,பெரும்புலவர்,அல்லிக்குளம்,
இசையமுது
ஈ)அல்லிக்குளம்,அசையமுது,தமிழ்மணம்,
பெரும்புலவர்
விடை : ஈ)அல்லிக்குளம்,அசையமுது,
தமிழ்மணம்,பெரும்புலவர்

82.அகர வரிசைப் படுத்துக
அ)பல்கலைக்கழகம்,பாராட்டு,திருமயிலை,
தெவகோட்டை
ஆ)திருமயிலை,தேவகோட்டை,பல்கலைக்கழகம்,
பாரட்டு
இ)பாராட்டு,பல்கலைக்கழகம்,தேவகோட்டை,
திருமயிலை
ஈ)தேவகோட்டை,திருமயிலை,பாரட்டு,
பல்கலைக்கழகம்
விடை : ஆ)திருமயிலை,தேவகோட்டை,பல்கலைக்கழகம்,
பாரட்டு

83.அகர வரிசைப் படுத்துக
அ)மணிமங்கலம்,திருப்பாதிப்புலினர்,எந்தையர் தோழர்
ஆ)எந்தையர்,திருப்பாதிப்புலினர்,மணிமங்கலம்
இ)எந்தையர்,திருப்பாதிப்புலினர்,தோழர்
ஈ)மணிமங்கலம்,எந்தையர்,திருப்பாதிப்புலினர் தோழர்
விடை : இ)எந்தையர்,திருப்பாதிப்புலினர்,தோழர்

84.அகர வரிசைப் படுத்துக
அ)தேசபக்கதன்,நவசக்தி,குமரிமலர்,சுதேசமித்திரன்
ஆ)சுதேசமித்திரன்,குமரிமலர்,நவசக்தி,தேசபக்தன்
இ)நவசக்தி,குமரிமலர்,சுதேசமித்திரன் தெசபக்கதன்
ஈ)குமரிமலர்,சுதேசமித்திரன்,தேசபக்கதன்,நவசக்தி
விடை : ஈ)குமரிமலர்,சுதேசமித்திரன்,தேசபக்கதன்,நவசக்தி

85.அகர வரிசைப் படுத்துக
அ)கலையுணர்வு,மொழிப்பற்று,பொதுமறைநெறி அருளுரைகள்
ஆ)அருளுரைகள்,கலையுணர்வு,பொதுமறைநெறி,மொழிப்பற்று
இ)பொதுமறைநெறி,அருளுரைகள்,மொழிப்பற்று,கலையுணர்வு
ஈ)மொழிப்பற்று,பொதுமறைநெறி,அருளுரைகள்,கலையுணர்வு
விடை : ஆ)அருளுரைகள்,கலையுணர்வு,பொதுமறைநெறி,மொழிப்பற்று

86.அகர வரிசைப் படுத்துக
அ)திருவருட்பா,திருமுறை,திருவாசகம்,தேவாரம்
ஆ)திருமுறை,திருவருட்பா,திருவாசகம்,தேவாரம்
இ)தேவாரம்,திருவசாகம்,திருவருட்பா,திருமுறை
ஈ)திருவாசகம்,திருமுறை,தேவாரம்,திருவருட்பா
விடை : ஆ)திருமுறை,திருவருட்பா,
திருவாசகம்,தேவாரம்

87.அகர வரிசைப் படுத்துக
அ)மருவுக,மாசற்றார்,கேண்மை,ஒருவுக
ஆ)ஒருவுக,கேண்மை,மாசற்றார்,மருவுக
இ)ஒருவுக,கேண்மை,மருவுக,மாசற்றார்
ஈ)மாசற்றார்,மருவுக,கேண்மை,ஒருவுக
விடை : இ)ஒருவுக,கேண்மை,மருவுக,மாசற்றார்

88.அகர வரிசைப் படுத்துக
அ)பிணியின்மை,செல்வம்,விளைவின்பம்,ஏமம்
ஆ)ஏமம்,விளைவின்பம்,செல்வம்,பிணியின்மை
இ)ஏமம்,செல்வம்,பிணியின்மை,மறவி
ஈ)செல்வம்,ஏமம்,விளைவின்பம்,பிணியின்மை
விடை : இ)ஏமம்,செல்வம்,பிணியின்மை,மறவி

89.அகர வரிசைப் படுத்துக
அ)நெடுநீர்,மறவி,கொடுநீரார்,மடியின்மை
ஆ)கெடுநீரார்,நெடுநீர்,மடியின்மை,மறவி
இ)மறவி,மடியின்மை,கெடுநீரார்,நெடுநீர்
ஈ)நெடுநீர்,மறவி,மடியின்மை,கெடுநீரார்
விடை : ஆ)கெடுநீரார்,நெடுநீர்,மடியின்மை,மறவி

90.அகர வரிசைப் படுத்துக
அ)அளவறிந்து,ஆற்றறுக்கும்,ஒப்பிலார்,கேண்மை
ஆ)கேண்மை,அமரகத்து,ஆற்றறுக்கும்,ஒப்பிலார்
இ)ஒப்பிலர்,கேண்மை,அமரகத்து ஆற்றறுக்கும்
ஈ)அற்றறுக்கும்,ஒப்பிலர்,கேண்மை,அமரகத்து
விடை : ஈ)அற்றறுக்கும்,ஒப்பிலர்,கேண்மை,
அமரகத்து



No comments:

Post a Comment