Tuesday, 16 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சோழ மன்னனின் அடையாள சின்னம்
அ)வில்
ஆ)புலி
இ)மீன்
ஈ)பசு
விடை : ஆ)புலி
  
72.ஆயிரக்கணக்கான...........போரில் கொன்ற வீரனை புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பரணி என்பது பெயர்
அ)குதிரை
ஆ)சிங்கம்
இ)யானை
ஈ)புலி
விடை : ஈ)புலி
  
73.இதில் கலிங்கத்துப்பரணி பற்றிய தவறான கூற்று எது?
அ)தொன்னூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
ஆ)கலிங்க நாட்டின் வெள்றியை கூறுகிறது
இ)ஐந்நூற்றுத் தொன்னூற்றொன்பதுதாழிகைகள் உள்ளன.
ஈ)பரணி இலக்கியத்தில் முதல் நூல்
விடை : ஆ)கலிங்க நாட்டின் வெள்றியை கூறுகிறது
  
74.கலிங்கத்துப்பரணியை தென் தமிழ்த் தெய்வப்பரணி என புகழ்ந்தவர்
அ)கம்பர்
ஆ)புகழேந்திப் புலவர்
இ)ஒட்டக்த்தர்
ஈ)குமரகுருபரர்
விடை : இ)ஒட்டக்த்தர்
  
75.எனக்குமிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே என்றவர்
அ)மு.கருணாநிதி
ஆ)அறிஞர் அண்ணா
இ)இராஜரிஜி
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)அறிஞர் அண்ணா
  
76.கலிங்கத்துப் பரணியை இயற்றியவர்?
அ)வேதாந்த தேசிகர்
ஆ)செயங்கொண்டார்
இ)புகழேந்திப்புலவர்
ஈ)பெருந்தேவனார்
விடை : ஆ)செயங்கொண்டார்

77.செயங்கொண்டார் இயற்றாத நூல் எது?
அ)கலிங்கத்துப்பரணி
ஆ)இசையாயிரம்
இ)உலாமடல்
ஈ)பன்னிரு பாட்டியல்
விடை : ஈ)பன்னிரு பாட்டியல்
  
78.பரணிக்கோர் செயங்கொண்டார் என பாரட்டியவர்
அ)ஒட்டக்த்தர்
ஆ)பலபட்டடை சொக்கநாதப் புலவர்
இ)பதஞ்சலிமுனிவர்
ஈ)கம்பர்
விடை : ஆ)பலபட்டடை சொக்கநாதப் புலவர்
  
79.மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை கூறிவருமாறு எதனை தூதுவிட்டாள்?
அ)புறா
ஆ)மயில்
இ)தமிழ்மொழியை
ஈ)தன் உள்ளத்தை
விடை : இ)தமிழ்மொழியை
  
80.தமிழ்விடு தூது பற்றிய தவறான கூற்று எது?
அ)தொன்னூற்றாறு வகைச் சிறறிலக்கியங் களுள் ஒன்று
ஆ)கலிவெண்பாவில் பாடுவது
இ)இதன் ஆசிரியர் தேரையர்
ஈ)தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியம்
விடை : இ)இதன் ஆசிரியர் தேரையர்
  



No comments:

Post a Comment