Wednesday, 17 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.முத்துராமலிங்கர் மனிதனின் மனநிலையை இவ்வாறு கூறினார்
அ)மரள்,இருள்
ஆ)தெருள்
இ)அருள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

82.இவற்றில் அம்பேத்கர் பற்றிய சரியான கூற்று எது?
அ)சமுதாய மறுமலர்ச்சியின் முன்னோடி
ஆ)அரசியல் சட்டமேதை
இ)உலகச் சாதனையாளர் வரிசையில் முன்னிற்பவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

83.கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமான கூற்று எது/எவை?
(i)அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி
(ii)மகாபாரத பீமனை பின்பற்றி பீம் என பெயர் சூட்டப்பட்டார்
(iii)டிசம்பர் திங்கள் பதினான்காம் நாள் அம்பேத்கர் தினம்
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மற்றும் (ii) சரியானவை
இ)(ii) மற்றும் (iii) சரியனவை
ஈ)(i) மற்றும் (iii) சரியானவை
விடை : ஆ)(i) மற்றும் (ii) சரியானவை

84.அம்பேத்கர் பற்றிய பொருத்தமற்ற இணை எது?
அ)பம்பாய் எல்பின்ஸ்டன் - இளங்கலைப் பட்டம்
ஆ)கொலம்பியா பல்கலைக்கழகம் - முதுகலைப் பட்டம்
இ)பிரான்ஸ்- பொருளாதார முனைவர் பட்டம்
ஈ)லண்டன் - பாரிஸ்டர் பட்டம்
விடை : இ)பிரான்ஸ்- பொருளாதார முனைவர் பட்டம்

85.அம்பேத்கரின் படிப்பிற்கான பொருளுதவியை செய்தவர்
அ)மராட்டிய மன்னர்
ஆ)சிந்தியா மன்னர்
இ)பரோடா மன்னர்
ஈ)ஜெய்ப்பூர் மன்னர்
விடை : இ)பரோடா மன்னர்

86.அம்பேத்கர் எங்கு பொருளியல் பேராசிரியராக பணியாற்றினார்?
அ)டெல்லி
ஆ)மும்பை
இ)கொல்கத்தா
ஈ)கான்பூர்
விடை : ஆ)மும்பை

87.கீழ்கண்டவற்றுள் எது/எவை சரியான கூற்று
(i) அம்பேத்கர் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார் கட்டணமின்றி ஏழைகளுக்கு வழக்காடி நீதியை பெற்றுத்தந்தார்
(ii) அம்பேத்கர் அனைத்து துறைகளிலும் நிகரற்ற் அறிஞராகத் திகழ்ந்தார்
(iii)நேரு ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக பிணியாற்றினார்
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மற்றும் (ii) சரியானவை
இ)(ii) மற்றும் (iii) சரியானவை
ஈ)(i) மற்றும் (iii) சரியானவை
விடை : ஆ)(i) மற்றும் (ii) சரியானவை

88.கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமான கூற்று எது எவை?
(i)தந்தை பெரியார் 19624-ல் கேரளாவில் வைக்கத்தில் ஒடுக்கப்பட்டோர் ஆலய முயற்சிக்கான போரட்டத்தை நடத்தினார்
(ii) 1927-ல் அம்பேத்கர் மராட்டியத்தில மகாத்துக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போரட்டத்தை நடத்தினார்
(iii) பெரியாரும் அம்போத்கரும் இந்தியாவில் முதன்முதலில மனித உரிமைக்கான போரட்டங்களை நடத்தியவர்கள்
அ)மூன்று சரியானவை
ஆ)(i) மட்டும் சரியானது
இ)(ii)மட்டும் சரியானது
ஈ)(iii) மட்டும் சரியானது
விடை : அ)மூன்று சரியானவை

89.1946-ல் அம்பேத்கர் மக்கள் கல்விக் கழகத்தை எங்கு தோற்றுவித்தார்?
அ)சூரத்
ஆ)மும்பை
இ)லக்னோ
ஈ)டெல்லி
விடை : ஆ)மும்பை

90.உலக பொருளாதார அறிஞர்களால் பெரிதும் போற்றப்படும் அம்பேத்கர் எழுதிய பொருளாதார நூல் எது?
அ)நாடுகளின் செல்வம்
ஆ)இந்தியாவில் வறுமை
இ)இந்தியப் பொருளாதார மாற்றம்
ஈ)இந்தியாவின் தேசியப் பங்குவீதம்
விடை : ஈ)இந்தியாவின் தேசியப் பங்குவீதம்




No comments:

Post a Comment