Wednesday, 3 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
101.அக்னாலஜ்மென்ட் கார்டு என்ற ஆங்கில சொலலுக்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)ஒப்புதல்
ஆ)ஒப்புவித்தல்
இ)ஒப்புகை அட்டை
ஈ)ஏற்றுக்கொள்ளுதல்
விடை : இ)ஒப்புகை அட்டை

102.ஒலி வெறுபாடறிந்து சரியயான தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுக்க
'போருக்கு.....ஏந்திச் சென்றான்"
அ)வார்
ஆ)வாழ்
இ)வால்
ஈ)வாள்
விடை : ஈ)வாள்

103.பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
அ)நௌ; வயலில் கலை பரித்த பொது அறவு கடித்ததால் அலறிழனான்
ஆ)நௌ; வயலில் கலை பரித்தபோது அரவு கடித்ததால் அலறினான்
இ)நெல் வயலில் களை பறித்தபோது அரவு கடித்ததால் அலறினான்
ஈ)நெல் வயளில் கலை பறித்தபோது அரவு கடித்ததால அலறினான்
விடை : இ)நெல் வயலில் களை பறித்தபோது அரவு கடித்ததால் அலறினான்
104.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க 'தூ"
அ)வெண்மை
ஆ)செம்மை
இ)கருமை
ஈ)பசுமை
விடை : அ)வெண்மை

105.ஒரெழுத்து ஒரு மொழியல் உரிய பொருள் தரும் தொடரைத் தெர்வு செய்க 'வீ"
அ)வீரம்
ஆ)மலர்
இ)மங்கை
ஈ)வியப்பு
விடை : அ)வீரம்

106.'கோ" என்னும் சொல்லின் பொருளை அறிக
அ)ஆடு
ஆ)பசு
இ)மான்
ஈ)எருமை
விடை : ஆ)பசு

107.மென்று வேர்ச்சொல்லை அறிக
அ)மெல்
ஆ)மென்
இ)மென்ற
ஈ)மென்றான்
விடை : அ)மெல்

108.கூறினான் வேர்ச்சொல்லை அறிக
அ)கூறி
ஆ)கூறிய
இ)கூறு
ஈ)கூரு
விடை :
109.வீழ்ந்தான் வேர்ச்சொல்லை அறிக
அ)விழு
ஆ)வீழ்ந்து
இ)வீழ்ந்த
ஈ)வீழ்
விடை : இ)வீழ்ந்த
110.'வந்தான்" வேர்ச்சொல்லை அறிக
அ)வந்து
ஆ)வந்த
இ)வா
ஈ)வந்தான்
விடை : இ)வா



No comments:

Post a Comment