Sunday, 7 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'பாய்"- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)பாயும்
ஆ)பாய்ந்து
இ)பாய்கின்ற
ஈ)பாய
விடை : ஆ)பாய்ந்து

62.'நீள்" -என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)நீளும்
ஆ)நீண்ட
இ)நீள்கின்ற
ஈ)நீட்டம்
விடை : ஈ)நீட்டம்

63.'வெல்" - என்பதன் வினையாலைணயும் பெயரைக் தேர்ந்தெடுக்க
அ)வென்று
ஆ)வென்ற
இ)வெல்பவர்
ஈ)வெற்றி
விடை : இ)வெல்பவர்

64.'உதி" - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
அ)உதித்தது
ஆ)உதித்தல்
இ)உதித்து
ஈ)உதித்த
விடை : அ)உதித்தது

65.'துவல்" -என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
அ)துவன்ற
ஆ)துவன்றது
இ)துயலும்
ஈ)துவல்தல்
விடை : ஆ)துவன்றது

66.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)அஞ்சல்,ஆணை,ஒதல்,ஒளடதம்
ஆ)ஆணை,ஒளடதம்,ஒதல்,அஞ்சல்
இ)அஞ்சல்,ஒதல்,ஆணை,ஒளடதம்
ஈ)ஒதல்,ஒளடதம்,அஞ்சல்,ஆணை
விடை : அ)அஞ்சல்,ஆணை,ஒதல்,ஒளடதம்

67.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)வாணிகம்,வாரணம்,விகடகவி,வால்
ஆ)வாணிகம்,வாரணம்,வால்,விகடகவி
இ)வால்,விகடகவி,வாணிகம்,வாரணம்
ஈ)விகடகவி,வாணிகம்,வாரணம்,வால்
விடை : ஆ)வாணிகம்,வாரணம்,வால்,விகடகவி

68.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)கற்றல்,காற்று,கோடை,கூண்டு,கெண்டை
ஆ)கூண்டு,கெண்டை,காற்று,கற்றல்,கோடை
இ)கற்றல்,கூண்டு,கெண்ட,காற்று,கோடை
ஈ)கற்றல்,காற்று,கூண்டு,கெண்டை,கோடை
விடை : ஈ)கற்றல்,காற்று,கூண்டு,கெண்டை,கோடை

69.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)தமிழ்,ஆங்கிலம்,கன்னடம்,மலையாளம்
ஆ)கன்னடம்,மலையாளம்,ஆங்கிலம்,தமிழ்
இ)ஆங்கிலம்,கன்னடம்,தமிழ்,மலையாளம்
ஈ)மலையாளம்,தமிழ்,கன்னடம்,ஆங்கிலம்
விடை : இ)ஆங்கிலம்,கன்னடம்,தமிழ்,மலையாளம்

70.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)கடு,கடி,கள்,கண்
ஆ)கண்,கடி,கடு,கண்
இ)கடி,கடு,கண்,கள்
ஈ)கண்,கள்,கடி,கடு
விடை : இ)கடி,கடு,கண்,கள்




No comments:

Post a Comment