Monday, 8 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.நடி - என்னும் வேர்ச்சொல்லின்
வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
அ)நடித்தான்
ஆ)நடித்த
இ)நடித்வன்
ஈ)நடித்து
விடை : இ)நடித்வன்

62.தேய் - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க
அ)தேய்த்து
ஆ)தேய்த்த
இ)தேய்த்தான்
ஈ)தேய்த்தவன்
விடை : இ)தேய்த்தான்

63.வெறு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)வெறுப்பு
ஆ)வெறுக்கும்
இ)வெறும்
ஈ)வெறுத்தல்
விடை : ஈ)வெறுத்தல்

64.வெல் - என்னும் வேர்ச்சொல்லின்
வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)வென்று
ஆ)வெல்லல்
இ)வென்ற
ஈ)வென்றான்
விடை : அ)வென்று

65.அறி - என்னும் வேர்ச்சொல்லின்
வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
அ)அறிந்து
ஆ)அறிந்தான்
இ)அறிக
ஈ)அறிந்த
விடை : அ)அறிந்து

66.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அ)சாட்டை,பேட்டை,வேட்டை,கோட்டை
ஆ)கோட்டை,சாட்டை,பேட்டை,வேட்டை
இ)சாட்டை,வேட்டை,பேட்டை,கோட்டை
ஈ)கோட்டை,பேட்டை,சாட்டை,வேட்டை
விடை : ஆ)கோட்டை,சாட்டை,பேட்டை,வேட்டை

67.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அ)நட்பு,நுங்கு,நாள்,நீர்
ஆ)நட்பு,நாள்,நீர்,நுங்கு
இ)நுங்கு,நீர்,நட்பு,நாள்
ஈ)நாள்,நுங்கு,நீர்,நட்பு
விடை : ஆ)நட்பு,நாள்,நீர்,நுங்கு

68.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அ)வன்மை,வற்றிய,வளர்பிறை,வலப்புறம்
ஆ)வளர்பிறை,வலப்புறம்,வன்மை,வற்றிய
இ)வற்றிய,வன்மை,வலப்புறம்,வளர்பிறை
ஈ)வலப்புறம்,வளர்பிறை,வற்றிய,வன்மை
விடை : ஈ)வலப்புறம்,வளர்பிறை,வற்றிய,வன்மை

69.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அ)நாள்,பருதி,உவவு,வனப்பு
ஆ)உவவு,நாள்,பகுதி,வனப்பு
இ)உவவு,பருதி,வனப்பு.நாள்
ஈ)வனப்பு,நாள்,உவவு,பருதி
விடை : ஆ)உவவு,நாள்,பகுதி,வனப்பு

70.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அ)அசோகு,மருது,நெட்டிலிங்கம்,வாழை
ஆ)வாழை,மருது,அசோகு,நெட்டிலிங்கம்
இ)மருது,அசோகு,வாழை,நெட்டிலிங்கம்
ஈ)அசோகு,நெட்டிலிங்கம்,மருது,வாழை
விடை : ஈ)அசோகு,நெட்டிலிங்கம்,மருது,வாழை



No comments:

Post a Comment