Tuesday, 9 August 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.Umbrella என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தோந்ந்தெடுக்க
அ)நடை
ஆ)குடை
இ)கொடை
ஈ)படை
விடை : ஆ)குடை

62.Machine : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)கருவி
ஆ)இயந்திரம்
இ)ஊர்தி
ஈ)பேருந்து
விடை : ஆ)இயந்திரம்

63.Encourage: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தோந்ந்தெடுக்க
அ)சிறுமைப்படுத்தல்
ஆ)ஆற்றுப்படுத்தல்
இ)ஊக்கப்படுத்தல்
ஈ)பெருமைப்படுத்தல்ங்கலச் சொல்லுக்கு நேரான
விடை : இ)ஊக்கப்படுத்தல்

64.தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)செங்குத்தான பகுதி
ஆ)பள்ளத்தாக்கான பகுதி
இ)மலைப்பாங்கான பகுதி
ஈ)விரிவாக்கப் பகுதி
விடை : ஈ)விரிவாக்கப் பகுதி

65.Visitors: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)உதவியாளர்கள்
ஆ)நோயாளர்கள்
இ)பார்வையாளர்கள்
ஈ)மருத்துவர்கள்
விடை : இ)பார்வையாளர்கள்

66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கணை     கனை
அ)கழுதை  கன்னம்
ஆ)நோய்   ஒவியெழுப்பு
இ)பேழை   அம்பு
ஈ)பீலி      ஞாலம்
விடை : ஆ)நோய்   ஒவியெழுப்பு

67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்
உண்     உன்
அ)கடித்  அவளுடைய
ஆ)உணவு அவனுடைய
இ)பருகு   என்னுடைய
ஈ)சாப்பிடு  உன்னுடைய
விடை : ஈ)சாப்பிடு  உன்னுடைய

68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
குலம்          குளம்
அ)குணம்   வயல்
ஆ)இனம்   நீர்நிலை
இ)மனம்   வாய்க்கால்
ஈ)தனம்    கால்வாய்
விடை : ஆ)இனம்   நீர்நிலை

69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பரி        பறி
அ)குதிரை  பிடுங்கு
ஆ)யானை  விழுங்கு
இ)கழுதை  எழுந்திரு
ஈ)மீன்வளை கோயில்
விடை : அ)குதிரை  பிடுங்கு

70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
   புரம்                 புறம்
அ)அரண்மனை   மாடி
ஆ)நகர்        வெளி
இ)மல்லி       அகம்
ஈ)கொபுரம்     கோயில்
விடை :ஆ)நகர்        வெளி



No comments:

Post a Comment