Wednesday, 10 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.Finanical year என்பதன் தமிழ்ச்சொல் எது?
அ)வரும் ஆண்டு
ஆ)நடப்பாண்டு
இ)நிதியாண்டு
ஈ)சென்ற ஆண்டு
விடை : இ)நிதியாண்டு

72.Dictionary என்பதன் தமிழ்ச்சொல் எது?
அ)அகராதி
ஆ)பொருள்
இ)அர்த்தம்
ஈ)உணர்தல்
விடை : அ)அகராதி

73.Judge இதன் தமிழ்ச்சொல்
அ)நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
ஆ)நிதிமந்திரி தீர்ப்பு வழங்கினார்
இ)வக்கீல் தீர்ப்பு வழங்கினார்
ஈ)கடவுள் தீர்ப்பு வழங்கினார்
விடை : அ)நீதிபதி தீர்ப்பு வழங்கினார்

74.ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்  சொல்லில் வட்டமிடுக - நூற்றுக்குச் சேஞ்ச் இருக்குமா?
அ)சில்லறை
ஆ)சில்லரை
இ)மாற்றம்
ஈ)துண்டு
விடை : அ)சில்லறை

75.ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக- கவுண்டிங் என்றைக்கு?
அ)சரிபார்ப்பு
ஆ)பெருவேலை
இ)எண்ணிக்கை
ஈ)பதிவு
விடை : இ)எண்ணிக்கை

76.ஆங்கிலச் சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் எழுதுக சொல் -Rocket
அ)அணுகுண்டு
ஆ)அகாய விமானம்
இ)செற்கைக்கோள்
ஈ)ஏவுகனை
விடை : ஈ)ஏவுகனை

77.Agent என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
அ)முதலாளி
ஆ)தொழிலாளி
இ)முகவர்
ஈ)வாடிக்கையாளர்
விடை : இ)முகவர்

78.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக First Rank
அ)முதல் வகுப்பு
ஆ)முதல் தரம்
இ)முதல் ரேங்க்
ஈ)பஸ்ட் ரேங்க்
விடை : ஆ)முதல் தரம்

79.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக S.S.L.C.Exam
(எஸ்.எல்.சி.எக்ஸாம்)
அ)இடைநிலைச் சான்று தேர்வு
ஆ)பத்தாம் வகுப்பு தேர்வு
இ)பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு
ஈ)இடைநிலைப் பள்ளி விடுப்புத் சான்று தேர்வு
விடை : ஈ)இடைநிலைப் பள்ளி விடுப்புத் சான்று தேர்வு

80.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் டவுன் பஸ்
அ)நகரப்பேருந்து
ஆ)குறுந்தடப் பேருந்து
இ)குறுந்தட வண்டி
ஈ)நகர வண்டி
விடை : அ)நகரப்பேருந்து




No comments:

Post a Comment