Thursday, 11 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க - நன்று
அ)இடப்பெயர்
ஆ)பண்புப் பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஈ)குணப்பெயர்

62.அழகன் அவியல் உண்டான் - இது
அ)பொருளாகுபெயர்
ஆ)இடவாகுபெயர்
இ)தொழிலாகுபெயர்
ஈ)காலவாகுபெயர்
விடை : இ)தொழிலாகுபெயர்

63.இனிப்பு வழங்கினான் - இதில் அமைந்துள்ள இனிப்பு என்பது
அ)தொழிலாகுபெயர்
ஆ)பண்பாகுபெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)பண்பாகுபெயர்

64.சூரியன் - அறுவகைப் பெயர்களுள் இது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

65.பிறவி - அறுவகைப் பெயர்களுள் இது-
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

66.கார் அறுத்தான் - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)பொருளாகுபெயர்
ஆ)இடவாகுபெயர்
இ)காலவாகுபெயர்
ஈ)சினையாகுபெயர்
விடை : இ)காலவாகுபெயர்

67.கைகள் - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)பொருட்பெயர்
ஆ)பொருட்பொயர்
இ)சினைப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

68.கைகள் - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்

69.நாற்காலி - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்

70.அழைத்தல் - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்




No comments:

Post a Comment