Friday, 12 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.அகர வரிசைப் படுத்துக
அ)அமரகத்து,ஆற்றறுக்கும்,ஒப்பிலார்,கேண்மை
ஆ)கேண்மை,அமரகத்து,ஆற்றறுக்கும்,ஒப்பிலார்
இ)ஒப்பிலார்,கேண்மை,அமரகத்து,ஆற்றறுக்கும்
ஈ)ஆற்றறுக்கும்,ஒப்பிலர்,கேண்மை,அமரகத்து
விடை : அ)அமரகத்து,ஆற்றறுக்கும்,
ஒப்பிலார்,கேண்மை

92.அகர வரிசைப் படுத்துக
அ)அறவினை பிறவினை,பெண்ஏவல்
ஆ)பேதைமை,அறிவினை,புறவினை,பெண்ஏவல்
இ)பெண்ஏவல்,பேதைமை,அறவினை,பிறவினை
ஈ)பிறவினை,பெண்ஏவல்,பேதைமை,அறவினை
விடை : அ)அறவினை பிறவினை,பெண்ஏவல்

93.அகர வரிசைப் படுத்துக
அ)மேலிருந்தும்,மேலல்லார்,மேல்ல்லர்,கீழல்லார்
ஆ)கீழல்லார்,மேலல்லர்,மேலல்லார்,மேலிருந்தும்
இ)மேலல்லார்,மேலிருந்தும்,மேலல்லர்,கீழல்லார்
ஈ)மேலல்லர்,மேலிருந்தும்,கீழல்லார்,மேலல்லார்
விடை : ஆ)கீழல்லார்,மேலல்லர்,மேலல்லார்,
மேலிருந்தும்

94.அகர வரிசைப் படுத்துக
அ)காமக்கரும்புனல்,மடலூர்தல்,அறிகிலார்,
அறிவில்லார்
ஆ)மடலூர்தல்,காமக்கரும்புனல்,அறிவில்லார்,
அறிகிலார்
இ)அறிகிலார்,அறிவில்லார்,காமக்கரும்புனல்,
மடலூர்தல்
ஈ)அறிவல்லார்,அறிகிலார்,மடலூர்தல்,காமக்கரும்புனல்
விடை : இ)அறிகிலார்,அறிவில்லார்,காமக்கரும்புனல்,
மடலூர்தல்

95.அகர வரிசைப் படுத்துக
அ)உலகெலாம்,அகரமுதல,கூற்றாயினவாறு
ஆ)அகரமுதல,உலகெலாம்,கூற்றாயினவாறு பித்தர்
இ)பித்தர் அகரமுதல் உலகெலாம் கூற்றாயினவாறு
ஈ)கூற்றாயினவாறு,பித்தா,அகரமுதல,உலகெலாம்
விடை : ஆ)அகரமுதல,உலகெலாம்,கூற்றாயினவாறு பித்தர்

96.அகர வரிசைப் படுத்துக
அ)குலந்தரும்,நிலந்தரம்,மணிக்கங்கட்டி,தூமணி
ஆ)மாணிக்கங்கட்டி,தூமணி,நிலந்தரம்,குலங்தரும்
இ)குலந்தரும்,தூமணி,நிலந்தரம்,மாணிக்கங்கட்டி
ஈ)நிலந்தரம்,குலந்தரும,மாணிக்கங்கட்டி,தூமணி
விடை : இ)குலந்தரும்,தூமணி,நிலந்தரம்,
மாணிக்கங்கட்டி

97.அகர வரிசைப் படுத்துக
அ)பூழியர்கோன்,பட்டுடுத்து,விருத்தம்,பாயுமால்விடை
ஆ)பட்டுடுத்து,பாயுமால்விடை,பூழியர்கோன்,விருத்தம்
இ)விருத்தம்,பூழியர்கோன்,பட்டுடுத்து,பாயுமால்விடை
ஈ)பாயுமால்விடை,பூடியர்கொன்,விருத்தம்,பட்டுடுத்து
விடை : ஆ)பட்டுடுத்து,பாயுமால்விடை,
பூழியர்கோன்,விருத்தம்

98.அகர வரிசைப் படுத்துக
அ)ஆலமுண்டவன்,கற்பகம்,எம்பிரான்,வானநாடன்
ஆ)வானநாடன்,ஆலமுண்டவன்,கற்பகம்,எம்பிரான்
இ)ஆலமுண்டவன்,எம்பிரான்,கற்பகம்,வானநாடன்
ஈ)ஆலமண்டவன்,வானநாடன்,எம்பிரான்,கற்பகம்
விடை : இ)ஆலமுண்டவன்,எம்பிரான்,கற்பகம்,
வானநாடன்

99.அகர வரிசைப் படுத்துக
அ)வேண்டாமை,வேண்டுதல்,விழையார்,விழுப்புண்
ஆ)விழுப்புண்,வேண்டாமை,வேண்டுதல்,விழையார்
இ)வேண்டுதல்,விழையார்,விழுப்புண்,வேண்டாமை
ஈ)விழுப்புண்,விழையார்,வேண்டாமை,வேண்டுதல்
விடை : ஈ)விழுப்புண்,விழையார்,வேண்டாமை,
வேண்டுதல்

100.அகர வரிசைப் படுத்துக
அ)பொருளற்றார்,பொருகாட்சி,பொறிவாயில்,
பொறுத்தல்
ஆ)பொறுத்தல்,பொருளற்றார்,பொருளாட்சி,
பொறிவாயில்
இ)பொறிவாயில்,பொறுத்தல்,பொருளற்றார்,
பொருளாட்சி
ஈ)பொரளாட்சி பொறிவாயில்,பொருத்தல்,பொருளற்றார்
விடை : அ)பொருளற்றார்,பொருகாட்சி,பொறிவாயில்,
பொறுத்தல்



No comments:

Post a Comment