Saturday, 13 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆன்றோர்
ஆ)சான்றோர்
இ)பெரியோர்
ஈ)கயவர்
விடை : ஈ)கயவர்

62.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கண்ணகி
ஆ)மாதவி
இ)மணிமேகலை
ஈ)கபிலர்
விடை : ஈ)கபிலர்

63.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வறுமை
ஆ)வளமை
இ)ஆக்கம்
ஈ)செல்வம்
விடை : அ)வறுமை

64.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வெளவால்
ஆ)நௌவி
இ)கௌதாரி
ஈ)பௌவம்
விடை : ஆ)நௌவி

65.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முருகன்
ஆ)சரவணன்
இ)ஆறுமுகன்
ஈ)நாராயணன்
விடை : ஈ)நாராயணன்

66.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அறத்துப்பால்
ஆ)அருட்பால்
இ)பொருட்பால்
ஈ)இன்பத்துப்பால்
விடை : ஆ)அருட்பால்

67.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புகார்க் காண்டம்
ஆ)வஞ்சிக் காண்டம்
இ)பால காண்டம்
ஈ)மதுரைக் காண்டம்
விடை : இ)பால காண்டம்

68.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கட்டுமரம்
ஆ)மிதிவண்டி
இ)பேருந்து
ஈ)மாட்டு வண்டி
விடை : அ)கட்டுமரம்

69.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முண்டகம்
ஆ)அரளி
இ)முல்லை
ஈ)களிறு
விடை : ஈ)களிறு

70.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கதிரவன்
ஆ)சந்திரன்
இ)சூரியன்
ஈ)ஆரியன்
விடை : ஈ)ஆரியன்




No comments:

Post a Comment