Sunday, 14 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'கீ"
அ)பூமி
ஆ)கிணறு
இ)மரம்
ஈ)பசு
விடை : அ)பூமி

62.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'கு"
அ)காகம்
ஆ)அரசன்
இ)பசு
ஈ)நிறம்
விடை : ஈ)நிறம்

63.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'கௌ"
அ)ஆசை
ஆ)தீங்கு
இ)புலமை
ஈ)நன்மை
விடை : ஆ)தீங்கு

64.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'சீ"
அ)அரசன்
ஆ)புலவன்
இ)கலைமகள்
ஈ)வாள்
விடை : இ)கலைமகள்

65.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'சே"
அ)மரம்
ஆ)சிவப்பு
இ)காளை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

66.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'நா"
அ)கண்
ஆ)உழவு
இ)நாக்கு
ஈ)குயில்
விடை : இ)நாக்கு

67.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'நீ"
அ)உறுதி
ஆ)ஐயம்
இ)விருப்பம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

68.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'நூ"
அ)யானை
ஆ)மான்
இ)நூல்
ஈ)ஐயம்
விடை : அ)யானை

69.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'பே"
அ)மகிழ்ச்சி
ஆ)கருணை
இ)மேகம்
ஈ)காடு
விடை : இ)மேகம்

70.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'ம"
அ)மரணம்
ஆ)சந்திரன்
இ)மந்திரம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment