Monday, 15 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
அடக்கம் முதலிய குணங்கள் அமைந்த ஒன்று பெண்மையாகும்
அ)பெண்மை என்பது சிறந்ததா?
ஆ)பெண்மை என்பது வேண்டுமா?
இ)பெண்ணைப் போற்ற என்ன செய்ய வேண்டும்?
ஈ)பெண்மையாவது யாது?
விடை : ஈ)பெண்மையாவது யாது?

72.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
தாய்ப்பால் என்பதே இயற்கை புட்டிப் பால் என்பது செயற்கை?
அ)இயற்கை எது? செயற்கை எது?
ஆ)புட்டிப்பால் சிறந்ததா? தாய்ப்பால் சிறந்ததா?
இ)பட்டிப்பாலை என்ன செய்ய வேண்டும் ?
ஈ)தாய்ப்பாலை என்ன செய்ய வேண்டும்?
விடை : அ)இயற்கை எது? செயற்கை எது?

73.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
சிரித்தல் மாந்தர் இனத்துக்குரிய செயல் ஆகும்
அ)சிரித்தல் மாந்தர் இனத்ததுக்குரிய செயலா?
ஆ)சிரிப்பதற்குரியோர் யாவர்?
இ)சிரித்தல் யாருக்குரிய செயல்?
ஈ)சிரித்தல் எவற்றுக்குரிய செயல்?
விடை : ஆ)சிரிப்பதற்குரியோர் யாவர்?

74.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
நற்றிணை ஒர் அக இலக்கியமாகும்
அ)நற்றிணை அக இலக்கியமா?
ஆ)நற்றிணை புற இலக்கியமா?
இ)நற்றிணை எந்த வகை இலக்கியமா?
ஈ)நற்றிணை காப்பிய இலக்கியமா?
விடை : இ)நற்றிணை எந்த வகை இலக்கியமா?

75.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் மகாத்மா
அ)புகழ் நிறைந்தவர் யார்?
ஆ)உலகம் வாழ்த்தும் புகழ்நிறைந்தவர் யார்?
இ)மகாத்மா என்ன புகழ் உடையவர்?
ஈ)உலகம் யாரை வாழ்த்துகிறது?
விடை : ஆ)உலகம் வாழ்த்தும் புகழ்நிறைந்தவர் யார்?

76.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
சுத்தமுள்ள இடத்தில் சுகத்தைக் காணலாம்
அ)சுகம் எப்படி பெறலாம்
ஆ)சுகத்தை எங்கு காணலாம்
இ)சுகத்தை ஏன் பெற வேண்டும்?
ஈ)சுகத்தை எங்கு பெற வேண்டும்?
விடை : ஈ)சுகத்தை எங்கு பெற வேண்டும்?

77.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
சுத்தமுள்ள இடத்தில் சுகத்தைக் காணலாம்
அ)சுகம் எப்படி பெறலாம்?
ஆ)சுகத்தை எங்கு காணலாம்?
இ)சுகத்தை ஏந் பெற வேண்டும்?
ஈ)சுகத்தை எங்கு பெற வேண்டும்?
விடை : ஆ)சுகத்தை எங்கு காணலாம்?

78.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
மணிமேகலை துறவியானாள்
அ)மணிமேகலை யார்?
ஆ)மணிமேகலை என்ன செய்தாள்?
இ)மணிமேகலை என்னவானாள்?
ஈ)மணிமேகலை துறவியானாளா?
விடை : இ)மணிமேகலை என்னவானாள்?

79.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
அசிரியர் மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராகும்படி றினார்?
அ)யாரைத் தேர்வுக்கு தயாராகும்படி றினது?
ஆ)மாணவர்களிடம்,ஆசிரியர் எதற்குத் தயாராகும்படி றினார்?
இ)ஆசிரியர் மாணவர்களிடம் றியது யாது?
ஈ)தேர்வுக்கு தயாராகக் றியது யாது?
விடை : ஆ)மாணவர்களிடம்,ஆசிரியர் எதற்குத் தயாராகும்படி றினார்?

80.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
கல்வி இல்லாப் பெண்கள் களர்நிலம் பொன்றவர்கள்
அ)கல்வி இல்லாத பெண்கள் யாரைப் போன்றவர்?
ஆ)கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர்?
இ)கல்வி இல்லாத பெண்கள் விளைநிலம் போன்றவரா?
ஈ)எது களர்நிலம் போன்றது?
விடை : ஆ)கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர்?




No comments:

Post a Comment