Wednesday, 17 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.இவற்றில் அம்பேத்கரின் கருத்து எது?
அ)செல்வமும் உழைப்பும் இல்லாத கல்விகளர்நிலம்
ஆ)எல்லா மனிதர்களையும் ஒரெ மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்
இ)சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

92.கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எது/எவை?
(i) அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர் : பகுத்தறிவுச் செம்மல் மக்களின் மாபெரும் வழிகாட்டி அப்பெருந்தலைவரைப்போல வேறு யாரையும் நாம் காண முடியாது" - பெரியார்
(ii)பகுத்தறிவுத் துiறியல அம்பேத்கருக்கு இணை அவரே ஆசியக் கண்டத்திலேயெ மிகப்பெரிய தனியார் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும்"-ஜவஹர்லால் நேரு
(iii) அண்ணல் அம்பேத்கர் தன்னல் மற்றவர் மிகவும் ஆர்வத்துடனம் விரைந்தும் தன்னந்தனியாகச் செயல் பட்டவர் - இராஜேந்திர பிரசாத்
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மட்டும் சரியானது
இ)(ii) மட்டும் சரியானது
ஈ)(iii) மட்டும் சரியானது
விடை : அ)மூன்றும் சரியானவை

93.அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது எப்போது வழங்கப்பட்டது?
அ)1989
ஆ)1990
இ)1991
ஈ)1992
விடை : ஆ)1990

94.கூற்று(i) இருபெருந்தலைவர்கள் இந்தியாவில இருந்தார்கள் ஒருவர் மௌரியர்மற்றொருவர் அம்பேத்கர் கூற்று (ii) வடக்கே இருந்து அம்பேத்கரும் தெற்கேயிருந்து பெரியாரும் இடைவிடாது உழைத்தனால் சாதி என்னும் பாறை உடைந்து சுக்கு நூறானது
அ)(i) மட்டும் (ii) சரியானவை
ஆ)(i) சரி (ii) தவறு
இ)(i) தவறு (ii) சரி
ஈ)(i) மற்றும்(ii) தவறானவை
விடை : அ)(i) மட்டும் (ii) சரியானவை

95.காமராசரை குறிக்கும் புகழுரை
அ)தன்னலமற்ற தலைவர்
ஆ)கர்மவீரர்
இ)ஊழைப்பங்காளர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

96.கீழ்காணும் கூற்றை ஆய்க
(i)காமராசர் விருதுநகரில பிறந்தார்
(ii) பெற்றோர் குமாரசாமி சிவகாமி
(iii) திண்ணணைப் பள்ளியில் பயின்றார்
மேற்கண்டவற்றில சரியானது எதுஃஎவை
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மட்டும் சரியானது
இ)(ii) மட்டும் சரியானது
ஈ)(iii)மட்டும் சரியானது
விடை : அ)மூன்றும் சரியானவை

97.காமராசர் பயின்ற மெய்கண்டான் புத்தகச்சாலை என்பது
அ)புத்தக விற்பனை நிலையம்
ஆ)நூல் நிலையம்
இ)உயர்நிலப்பள்ளி
ஈ)கல்லூரி
விடை : ஆ)நூல் நிலையம்

98.இதில் எந்த போரட்டத்தில் காமராசர் பங்கேற்கவில்லை?
அ)வைக்கம் போராட்டம்
ஆ)உப்புச சத்தியாகிரகம்
இ)சைமன் குழு எதிர்ப்பு
ஈ)வெள்ளையனே வெளியேறு
விடை : அ)வைக்கம் போராட்டம்

99.காமராசர் யாரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்?
அ)ராஜகோபாலாச்சாரியார்
ஆ)பட்டாபி சீத்தாராமையா
இ)சத்தியமூர்த்தி
ஈ)ஆர்.வெங்கட்ராமன்
விடை : இ)சத்தியமூர்த்தி

100.இவற்றில் காமராசர் பற்றிய இணை எது?
அ)1939 - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்
ஆ)1945 - கல்வியமைச்சராக இருந்தார்
இ)1954 - முதலமைச்சரானார்
ஈ)1963 - முதலமைச்சர் பதவி விலகினார்
விடை : ஆ)1945 - கல்வியமைச்சராக இருந்தார்




No comments:

Post a Comment