48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருந்தசர் சொல்லைத் தேர்க
அ)இளவெனில்
ஆ)கார்காலம்
இ)கூதிர்
ஈ)யாமம்
விடை : ஈ)யாமம்

72.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆய்தக் குறுக்கம்
ஆ)இடைக் குறுக்கம்
இ)மகரக் குறுக்கம்
ஈ)ஒளகாரக் குறுக்கம்
விடை : ஆ)இடைக் குறுக்கம்

73.பொருந்தசா சொல்லைக் கண்டறிக
அ)ஆந்தை
ஆ)இராமன்
இ)கர்ணன்
ஈ)கண்ணகி
விடை : அ)ஆந்தை

74.பொருந்தாச் சொல்லைக கண்டறிக
அ)திருப்பூர்
ஆ)கொடைக்கானல்
இ)ஊட்டி
ஈ)ஏற்காடு
விடை : அ)திருப்பூர்

75.பொருந்தசர் சொல்லைக் கண்டறிக
அ)நளவெண்பா
ஆ)குறவஞ்சி
இ)பிள்ளைத்தமிழ்
ஈ)உலா
விடை : அ)நளவெண்பா

76.சந்திப்பிழை இல்லா தொடர்களைத் தேர்க
அ)எந்தக் கதையைப் படித்தாலும அதில் முக்கிய பகுதிகளைக் குறிக்க
ஆ)எந்த கதையை படித்தாலும் அதில் முக்pய பகுதிகளைக் குறிக்க
இ)எந்தக் கதையை படித்தாலும அதில் முக்கிய பகுதியைக குறிக்க
ஈ)எந்த கதையைப் படித்தாலும அதில் முக்கிய பகுதிகளை குறிக்க
விடை : அ)எந்தக் கதையைப் படித்தாலும அதில் முக்கிய பகுதிகளைக் குறிக்க

77.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)குதிரைகள் காட்டில் மேய்ந்தது
ஆ)குதிரைகள் காட்டில மேய்ந்தன
இ)குதரைகள் காட்டில மேய்ந்தார்கள்
ஈ)குதிரைகள் காட்டில் மேய்ந்தனர்
விடை : ஆ)குதிரைகள் காட்டில மேய்ந்தன

78.மரபத்தொடரை எடுத்துக் கூறுக
அ)தமிழர்களிடம் விருந்தோம்பல் பண்பு வழிவழியாய் வருகிறது
ஆ)தமிழர்களிடம் விருந்தோம்பல் பண்பு பாலந்தொட்டு வருகிறது
இ)தமிழர்களிடம் விருந்தேம்பல் பண்பு வாழையடி வாழையாய் வருபகிறது
ஈ)தமிழர்களிடம் விருந்தோம்பல் பண்பு எப்பொழுதும் வருகிறது
விடை : இ)தமிழர்களிடம் விருந்தேம்பல் பண்பு வாழையடி வாழையாய் வருபகிறது

79.வமூஉச் சொற்களைத் திருத்துக
அ)சோறு சாப்பிட்டு பழம்நக்கி பால் பருகினான்
ஆ)சோறு உண்டு,பழம்சாப்பிட்டு பால் குடித்தான்
இ)சோறு தின்று பழம் சாப்பிட்டு பால் பருகினான்
ஈ)சோறு தின்று பழம் கடித்து பால் குடித்தான்
விடை : இ)சோறு தின்று பழம் சாப்பிட்டு பால் பருகினான்

80.பிறமொழிச் சொற்களை நீக்கிக
அ)ரோட்டில் வந்து பஸ் ஏறி ஹாஸ்பிடலை அடைந்தேன்
ஆ)தெருவில வந்து பஸ் ஏறி மிருத்துவமனை அடைந்தேன்
இ)தெருவில வந்து பேருந்து ஏறி மருத்துவமனை அடைந்தேன்
ஈ)ரோட்டுல வந்து பஸ் ஏறி மருத்துவசாலை அடைந்தேன்
விடை : இ)தெருவில வந்து பேருந்து ஏறி மருத்துவமனை அடைந்தேன்



Comments