48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.Admission என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)வருகை
ஆ)நீக்கம்
இ)அலுவல்
ஈ)சேர்க்கை
விடை : ஈ)சேர்க்கை

72.Geography : என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்தெடுக்க
அ)வரலாறு
ஆ)புவியியல்
இ)பொருளியல்
ஈ)வணிகவியல்
விடை : ஆ)புவியியல்

73.Documetary: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்தெடுக்க
அ)தொலைக்காட்சித் தொடர்
ஆ)விளக்கத்  திரைப்படம்
இ)சினிமாப் படம்
ஈ)டாக்கு மெண்டரி
விடை : ஆ)விளக்கத்  திரைப்படம்

74.Harvest: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்தெடுக்க
அ)நாற்று நடுதல்
ஆ)களை எடுத்தல்
இ)அறுவடை செய்தல்
ஈ)நீர்ப் பாய்ச்சுதல்
விடை : இ)அறுவடை செய்தல்

75.Computer : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்தெடுக்க
அ)கணிப்பான்
ஆ)கணக்கீட்டுக் கருவி
இ)கணினி
ஈ)இணையக்கருவி
விடை : இ)கணினி

76.ஒலி வேறுபாறிந்து சரியான பொருளைத் தேர்க
புரம்      புறம்
அ)தேசம்    மாலை
ஆ)நகர்     வெளி
இ)நாடு      உள்ளே
ஈ)வெயில்    நடுவே
விடை : ஆ)நகர்     வெளி

77.ஒலி வேறுபாடறிந்த சரியான பொருளைத் தேர்க
கரை      கறை
அ)தூங்கு    சுத்தம்
ஆ)வெண்டு   புழுக்கம்
இ)கூவு      அழக்கு
ஈ)பார்       நெருக்கம்
விடை : இ)கூவு      அழக்கு

78.ஒலி வேறுபாடறிந்த சரியான பொருளைத் தேர்க
இலை            இளை
அ)செடி          மூச்சு
ஆ)கொடி        ஒடுதல்
இ)முற்றிய தளிர்  மெலிதல்
ஈ)விரிப்பு        லேகியம்
விடை : இ)முற்றிய தளிர்  மெலிதல்

79.ஒலி வேறுபாடறிந்த சரியான பொருளைத் தேர்க
சூல்        சூள்
அ)கருப்பம்   சபதம்
ஆ)மரம்     நாக்கு
இ)மலர்     கம்பு
ஈ)மகரந்தம்  மனிதன்
விடை : அ)கருப்பம்   சபதம்

80.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பண்             பன்
அ)பண்டகி    பன்மை
ஆ)பண்டம்    பலவின்பால்
இ)இசை      சொல்லல்
ஈ)பண்கொடி    கலம்பகம்
விடை : இ)இசை      சொல்லல்



Comments