Monday, 8 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.Beast : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)அரக்கன்
ஆ)மிருகம்
இ)மனிதன்
ஈ)பிசாசு
விடை : அ)அரக்கன்

72.Fiction : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)உராய்வு
ஆ)ஆடை அமைப்பு
இ)புனை கதை
ஈ)கட்டுரை
விடை : அ)உராய்வு

73.Co-operative society : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)கூட்டுறவு சங்கம்
ஆ)கூட்டுறவு வங்கி
இ)கூட்டுறவு அங்காடி
ஈ)கூட்டுப் பண்ணை
விடை : அ)கூட்டுறவு சங்கம்

74.Travel : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)நடை
ஆ)ஒட்டம
இ)தாவுதல்
ஈ)பயணம
 விடை : ஈ)பயணம

75.Note book : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)பதிவேடு
ஆ)கோப்பு
இ)குறிப்பேடு
ஈ)தன்வதிவேடு
விடை : இ)குறிப்பேடு

76.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அண்ணம்    அன்னம்
அ)நடுவாய்   மிருகம்
ஆ)உதடு     மனிதர்
இ)மேல்வாய்  பறவை
ஈ)கீழ்வாய்    நரகர்
விடை : இ)மேல்வாய்  பறவை

77.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
காண்     கான்
அ)காட்சி    கடல்
ஆ)பார்     காடு
இ)கேட்டல்  நிலம்
ஈ)பார்த்தல  காற்று
விடை : ஆ)பார்     காடு

78.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வளம்        வலம்
அ)ஆணை    செழுமை
ஆ)செல்வம்   வலிமை
இ)நேர்கோடு   உயர்தல்
ஈ)தானாக     நன்மை
விடை : ஆ)செல்வம்   வலிமை

79.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஒலி      ஒழி
அ)வெடி    கொடுத்தல்
ஆ)தட்டு   எடுத்தல்
இ)ஒலித்தல் விரட்டுதல்
ஈ)சத்தம்   அழித்தல்
விடை : ஈ)சத்தம்   அழித்தல்

80.ஒலிவேபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஊன்     ஊண்
அ)ஊன்று   ஊதுதல்
ஆ)உடம்பு   உணவு
இ)தைலம்    ஊணன்
ஈ)உறுதி     அழுக்கு
விடை : ஆ)உடம்பு   உணவு




1 comment: