Tuesday, 9 August 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மீனினம்
ஆ)வல்லினம்
இ)மெல்லினம்
ஈ)இடையினம்
விடை : ஆ)வல்லினம்

72.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புலி
ஆ)மயில்
இ)கரடி
ஈ)சிங்கம்
விடை : ஆ)மயில்

73.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஒம்பல்
ஆ)பேணுதல்
இ)சமைத்தல்
ஈ)பாதுகாத்தல்
விடை : இ)சமைத்தல்

74.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)திருவள்ளுவர்
ஆ)இளங்கொவடிகள்
இ)சாத்தனார்
ஈ)பரிமேலழகர்
விடை : ஈ)பரிமேலழகர்

75.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வேம்பூ
ஆ)பேணுதல்
இ)பனம்பூ
ஈ)அத்திப்பூ
விடை : ஆ)பேணுதல்

76.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பல தனிப்பாடல்கள் புலவர்களால் பாடப் பெற்றது
ஆ)பல தன்ப்பாடல்கள் புலவர்களால பாடப் பெற்றன
இ)பல தனிப்பாடல்கள் புலவரால பாடப் பெற்றன
ஈ)பல தனிப் பாடல்கள் புலவாhல் பாடல் பெற்றவை
விடை : ஆ)பல தன்ப்பாடல்கள் புலவர்களால பாடப் பெற்றன

77.பிற மொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செயக்
அ)நான் பஜாருக்கு சென்று பொருட்களை வாங்கினேன்
ஆ)நான் கடைத்தெருவுக்குச் சென்று திங்க்ஸ் களை வாங்கினேன்
இ)நான் கடைத்தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்கினேன்
ஈ)நான் பஜாருக்கு சென்று திங்க்ஸ் வாக்கினேன்
விடை : இ)நான் கடைத்தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்கினேன்

78.சந்திப்பிழை அல்லாத தொடரைத் தேர்க
அ)தெய்வப் புலமைத் திருவ்ளுவரும் தமது திருக்குறளை மதுரைத் தமிழச் சங்கத்தில் அரங்கேற்றினார்
ஆ)தெய்வ புலமை திருவள்ளுவரும் தமது திருக்குறளை மதுஐர தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார்
இ)தெய்வப் புலமை திருவள்ளுவரும் தமது திருக் குறளை மதுரைத் தமிழ சங்கத்தில அரங்கேற்றினார்
ஈ)தெய்வப் புலமைத் திருவள்ளுவரும தமது திருக்குறளை மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றினார்
விடை : அ)தெய்வப் புலமைத் திருவ்ளுவரும் தமது திருக்குறளை மதுரைத் தமிழச் சங்கத்தில் அரங்கேற்றினார்

79.வழூஉச் சொற்களற்ற் வாக்கியத்தை தேர்வ செய்க
அ)புகைவண்டியை நிறுத்த சிவப்பு கொடியைக் காட்டினான்
ஆ)புகைவண்டியை நிறுத்த சிகப்பு கொடியைக் காட்டினான்
இ)புகைவண்டியை நிப்பாடட சிகப்பு கொடியைச் காட்டினான்
ஈ)புகைவண்டியை நிப்பாட்ட சிவப்பு சொயடியைக் காட்டினான்
விடை : அ)புகைவண்டியை நிறுத்த சிவப்பு கொடியைக் காட்டினான்

80.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)கோழி கூவும்
ஆ)கோழி கொக்கரிக்கும்
இ)கோழி கத்தும்
ஈ)கோழி குனுகும்
விடை : ஆ)கோழி கொக்கரிக்கும்




No comments:

Post a Comment