Wednesday, 10 August 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை தேர்க - Preservation of forest
அ)விலங்குகளைப் பாதுகாப்பது
ஆ)காடுகள் பாதுகாப்பு
இ)விலங்குகளைத் தடுப்பது
ஈ)விலங்குகளைப் பிடிப்பது
விடை : ஆ)காடுகள் பாதுகாப்பு

82.கம்ப்யூட்டர் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)கணி மின்னனு
ஆ)கணிப்பொறி
இ)கணிமோட்டார்
ஈ)கணித மையம்
விடை : ஆ)கணிப்பொறி

83.டீ பார்டி என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)சுவைநீர் விருந்து
ஆ)பதநீர் விருந்து
இ)இலைநீர் விருந்து
ஈ)தேநீர்; விருந்து
விடை : ஈ)தேநீர்; விருந்து

84.டிராவலர்ஸ் பங்களா என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)பயணியர் விடுதி
ஆ)ஆனந்த பவனம்
இ)பயணியர் மாளிகை
ஈ)பொக்குவரத்து மாளிகை
விடை : அ)பயணியர் விடுதி

85.டிக்கெட் என்பதற்கு நிகரான தமிழ்சொல்
அ)கட்டணம்
ஆ)பயணச்சீட்டு
இ)கட்டணச்சீட்டு
ஈ)இருக்கை
விடை : ஆ)பயணச்சீட்டு

86.டிமாண்ட் டிராப்ட் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்
அ)பணவிடை
ஆ)உண்டியல்
இ)வரைவோலை
ஈ)காசோலை
விடை : இ)வரைவோலை

87.ஆங்கிலச் சொல்லை தமிழ்சசொல் - ஆக்கு Dictionary (டிக்ஷனரி) என்பது
அ)அகராதி
ஆ)எதிர்ச்சொல்
இ)பொருள்
ஈ)அர்த்தம்
விடை : அ)அகராதி

88.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
அ)ரிஜிஸ்தர் போஸ்டில் பாரங்களை அனுப்புக
ஆ)பதிவஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக
இ)ரிஜிஸ்டர் தபாலில் பாரங்களை அனுப்புக
ஈ)பதிவஞ்சலில் பாரங்களை அனுப்புக
விடை : ஆ)பதிவஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்புக

89.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியம்
அ)பஸ்ஃபாஷ்டா போவுது
ஆ)உணவு விடுதியல் உணவு உண்ணுவது உடலுக்குக் கேடு
இ)பொஸ்டாபீஸ் எங்குள்ளது
ஈ)கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்
விடை : ஆ)உணவு விடுதியல் உணவு உண்ணுவது உடலுக்குக் கேடு

90.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)புஷ்ப தோட்டத்தில் சர்ப்பம் கண்டேன்
ஆ)புஷ்ப தோட்டத்தில பாம்பு கண்டேன்
இ)மலர்த் தோட்டத்தில சர்ப்பம் கண்டேன்
ஈ)மலர்த் தோட்டத்pல் பாம்பு கண்டேன்
விடை : ஈ)மலர்த் தோட்டத்pல் பாம்பு கண்டேன்



1 comment: