Saturday, 13 August 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தண்ணீர்
ஆ)பாதரசம்
இ)அமிலம்
ஈ)பால்
விடை : ஆ)பாதரசம்

72.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆசிரியப்பா
ஆ)இரங்கற்பா
இ)கலிப்பா
ஈ)வஞ்சிப்பா
விடை : ஆ)இரங்கற்பா

73.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தோணி
ஆ)படகு
இ)பேருந்து
ஈ)கப்பல்
விடை : இ)பேருந்து

74.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கூம்பு
ஆ)அகலம்
இ)சதுரம்
ஈ)உருளை
விடை : இ)சதுரம்

75.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆவணி
ஆ)ஜப்பசி
இ)சித்திரை
ஈ)ஆனி
விடை : அ)ஆவணி

76.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நண்பகல்
ஆ)ஏற்பாடு
இ)மாசி
ஈ)யாமம்
விடை : இ)மாசி

77.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முருகன்
ஆ)திருமால்
இ)இந்திரன்
ஈ)விநாயகர்
விடை : ஈ)விநாயகர்

78.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(குறிப்பு: ஐந்திணைக்கான மக்களை குறிக்கும்)
அ)பொறியாளர்
ஆ)வெற்பன்
இ)ஆயர்
ஈ)எயினர்
விடை : அ)பொறியாளர்

79.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(குறிப்பு: ஐந்திணைகளுக்கான யாழைக குறிக்கும்)
அ)குறிஞ்சி யாழ்
ஆ)மருத யாழ்
இ)சங்கீத யாழ்
ஈ)விளரியாழ்
விடை : இ)சங்கீத யாழ்

80.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(குறிப்பு: முத்தமிழ்)
அ)இயல்
ஆ)இசை
இ)நாடகம்
ஈ)கீர்த்தனை
விடை : ஈ)கீர்த்தனை

81.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(குறிப்பு: முக்கனி)
அ)மா
ஆ)ஆப்பிள்
இ)பால
ஈ)வாழை
விடை : ஆ)ஆப்பிள்

82.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(குறிப்பு: ஐம்புலன்களை குறிக்கும்)
அ)நாற்றம்
ஆ)ஊறு
இ)இனிப்பு
ஈ)ஒசை
விடை : இ)இனிப்பு

83.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(குறிப்பு:அறுசுவையை குறிக்கும்)
அ)உவர்ப்பு
ஆ)ஒளி
இ)கார்ப்பு
ஈ)துவர்ப்பு
விடை : ஆ)ஒளி

84.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(குறிப்பு:ஏழிசையை குறிக்கும்)
அ)குரல்
ஆ)துத்தம்
இ)மரகதம்
ஈ)கைக்கிளை
விடை : இ)மரகதம்

85.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(குறிப்பு:நவரத்தினங்கள்)
அ)மாணிக்கம்
ஆ)முத்து
இ)வைரம்
ஈ)தங்கம்
விடை : ஈ)தங்கம்



No comments:

Post a Comment