Sunday, 14 August 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'மை"
அ)குற்றம்
ஆ)வீடு
இ)பசு
ஈ)மழை
விடை : அ)குற்றம்

72.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'வி"
அ)கண்
ஆ)காற்று
இ)பறவை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

73.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'மே"
அ)கோபம்
ஆ)கொலை
இ)அன்பு
ஈ)குழந்தை
விடை : இ)அன்பு

74.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கற்போம்"
அ)கற்
ஆ)காற்
இ)கால்
ஈ)கல்
விடை : ஈ)கல்

75.வேர்ச்சொல்லை தேர்வு செய்க: 'வென்றது"
அ)வெல்லு
ஆ)வெல்
இ)வெந்து
ஈ)வெந்த
விடை : ஆ)வெல்

76.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'இயற்றினான்"
அ)இயற்றி
ஆ)இயல்
இ)இயற்று
ஈ)இய
விடை : இ)இயற்று

77.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'தொடர்பு"
அ)தொடு
ஆ)தொடர்
இ)தொடர்ந்து
ஈ)தொட
விடை : அ)தொடு

78.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'தொடர்பு"
அ)தீர்ப்பு
ஆ)தீ
இ)தீர்
ஈ)தீரு
விடை : இ)தீர்

79.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'கடந்தான்"
அ)கடந்திடு
ஆ)கடந்த
இ)கடந்தனன்
ஈ)கட
விடை : ஈ)கட

80.வேர்ச்சொல்லை தேர்வு செய்க : 'அயின்றான்"
அ)அயிலுதல்
ஆ)அயில்க
இ)அயில்
ஈ)அயின்ற
விடை : இ)அயில்




No comments:

Post a Comment