Tuesday, 16 August 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
92.இவர் இருபொருள் அமைய நகைச் சுவையுடன் பாடுவதில் வல்லவர்
அ)எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
ஆ)குலசேகர ஆழ்வார்
இ)காளமேகப்புலவர்
ஈ)அழகிய சொக்கநாதர்
விடை : இ)காளமேகப்புலவர்

93.பாஞ்சாலி சபதம் எதை தழுவி பாரதியார் எழுதினார்?
அ)வில்லிபாரதம்
ஆ)வால்மீகியின் இராமாயணம்
இ)வியாசரின் பாரதம்
ஈ)சிலப்பதிகாரம்
விடை : இ)வியாசரின் பாரதம்

94.இதில் பாஞ்சாலி சபதம் பற்றிய தவறான கூற்று எது?
அ)பாரதியின் பெண்ணுரிமை காப்பியம்
ஆ)இரு பாகங்களை கொண்டது
இ)இராமாயணக் கதையை உள்ளடக்கியது
ஈ)இது ஒரு குருங்காப்பியம்
விடை : இ)இராமாயணக் கதையை உள்ளடக்கியது
  
95.பாண்டவர் நாடு அழியும் பாவச்செயலுக்குத் தானும் துணைபுரிய நேர்ந்ததை எண்ணிவரந்தியவர் யாரென பாஞ்சாலி சபதம் கூறுகிறது?
அ)கிருஷ்ணன்
ஆ)துரியோதனன்
இ)விதுரன்
ஈ)திருதராட்டிரன்
விடை : இ)விதுரன்
  
96.பாண்டுவின் மக்கள் ஆட்சி செய்யும் மாநகர் எதுவென பாஞ்சாலி சபதம் கூறுகிறது
அ)அயோத்தி மாநகர்
ஆ)குருசேத்திரம் மாநகர்
இ)இந்திர மாநகர்
ஈ)அஸ்தினாபுரம் மாநகர்
விடை : இ)இந்திர மாநகர்
  
97.பாஞ்சாலி சபதம் இந்த பாவகையை சார்ந்தது
அ)கலிப்பா
ஆ)வஞ்சிப்பா
இ)விருத்தப்பா
ஈ)இவை அமைத்தும்
விடை : இ)விருத்தப்பா
  
98.பாஞ்சாலி சபதம் எத்தனை சரக்கங்கள் உள்ளது?
அ)மூன்று
ஆ)நான்கு
இ)ஐந்து
ஈ)ஆறு
விடை : இ)ஐந்து
  
99.பாஞ்சாலி சபதம் பற்றிய சரியான கூற்று எது?
அ)சபதச் சுருக்கத்துடன் முடிவடைகிறது
ஆ)பாரதநாட்டைப் பாஞ்சாலியாக உருவக்பபடுத்தப்பட்டுள்ளது
இ)பாஞ்சாலி சபதம் சிறுகாப்பியம் ஆகும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

100.பாஞ்சாலி சபத்த்தில் பாரத்த்தாயின் துன்பத்தையும் வீரப்போரட்டத்தையும் உருவகமாகக் கண்டார் பாரதியார் என பாராட்டியவர்
அ)கண்ணதாசன்
ஆ)பாரதிதாசன்
இ)மு.வரதராசன்
ஈ)முடியரசன்
விடை : இ)மு.வரதராசன்

101.காளமெகப் புலவர் பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?
அ)திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியல் பணிபுரிந்தார்
ஆ)வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்
இ)தஞ்சை ஒரத்தநாட்டில் பிறந்தார்
ஈ)கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றவர்
விடை : இ)தஞ்சை ஒரத்தநாட்டில் பிறந்தார்



No comments:

Post a Comment