Friday, 5 August 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பிரித்தெழுதுக : 'நயந்தளித்தல்"
அ)நயந் + தளித்தல்
ஆ)நயந்து +  அளித்தல்
இ)நய +  அளித்தல்
ஈ)நயந் + அளித்தல்
விடை : ஆ)நயந்து +  அளித்தல்

82.பிரித்தெழுதுக 'அரவணை"
அ)அர் +  அவணை
ஆ)அரவ +  ணை
இ)அர +  வணை
ஈ)அரவு + அணை
விடை : ஈ)அரவு + அணை

83.பிரித்தெழுதுக 'பொருளுடைமை"
அ)பொருளு +  உடைமை
ஆ)பொரு +  ளுடைமை
இ)பொருள் +  உடைமை
ஈ)பொருளுடை +  மை
விடை :இ)பொருள் +  உடைமை

84.பிரித்தெழுதுக 'அங்கண்"
அ)அங் +  கண்
ஆ)அங்கு +  கண்
இ)அங் +  அண்
ஈ)அம் +  கண்
விடை : ஈ)அம் +  கண்

85.பிரித்தெழுதுக 'உண்ணிகழ்"
அ)உண் +நிகழ்
ஆ)உள் +  நிகழ்
இ)கண் +  ணிகழ்
ஈ)உண்ணு +  நிகழ்
விடை : ஆ)உள் +  நிகழ்

86.உதிர்ச்சொல் காண்க 'பகைவன்"
அ)எதிரி
ஆ)நண்பன்
இ)அயலான்
ஈ)உற்றான்
விடை : ஆ)நண்பன்

87.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல 'பெருமை"
அ)வறுமை
ஆ)இன்மை
இ)சிறுமை
ஈ)அருமை
விடை : இ)சிறுமை

88.எதிர்ச்சொல் காண்க 'நிறை"
அ)மிகுதி
ஆ)சுமார்
இ)பாதி
ஈ)குறை
விடை : இ)பாதி

89.'எதிர்ச்சொல் காண்க 'நிறை"
அ);மிகுதி
ஆ)சுமார்
இ)பாதி
ஈ)குறை
விடை : ஈ)குறை

90.'வசை"க்கு எதிர்ச்சொல் காண்க
அ)குற்றம
ஆ)இசை
இ)பூசை
ஈ)நலிவு
விடை : ஆ)இசை




No comments:

Post a Comment