Tuesday, 9 August 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பிரித்து எழுதுக நிற்பதொன்றில்
அ)நிற்ப +  தொன்றில்
ஆ)நிற்பது + ஒன்று இல்
இ)நிற்பது +  ஒன்றில்
ஈ)நில் + பதொன்றில்
விடை : ஆ)கோழி கொக்கரிக்கும்

82.பிரித்து எழுதுக: அதுவல்லதூதியம்
அ)அது+ வல்லூ ஊதியம்
ஆ)அது+ வல்லது+ ஊதியம்
இ)அதுவல்லது+ ஊதியம்
ஈ)அது+ அல்லது+ ஊதியம்
விடை : ஈ)அது+ அல்லது+ ஊதியம்

83.பிரித்து எழுதுக: மட்கலத்துள்
அ)மட்+ கலத்துள்
ஆ)மண்+ கலத்துள்
இ)மண்+ கலத்து+ உள்
ஈ)மண்லத்து + உள்
விடை : இ)மண்+ கலத்து+ உள்

84.பிரித்து எழுதுக பேரண்டங்கள்
அ)போ+; அண்டங்கள
ஆ)பெருமைூ அண்டங்கள்
இ)பெரியூ அண்டங்கள்
ஈ)பெரு+ அண்டங்கள்
விடை : ஆ)பெருமைூ அண்டங்கள்

85.பிரித்து எழுதுக உளதாகும்
அ)உளூ தாகும்
ஆ)உளது+ ஆகும்
இ)உளதா+ கும்
ஈ)உளூ ஆகும்
விடை : ஆ)உளது+ ஆகும்

86.எதிர்ச்சொல் தருக: வீரன்
அ)வெற்றியாளன்
ஆ)மறவவன்
இ)பயமுள்ளவன்
ஈ)கோழை
விடை : ஆ)மறவவன்

87.எதிர்ச்சொல் தருக:போற்றி
அ)வாழித்தி
ஆ)பெருமைப்படுத்தி
இ)தூற்றி
ஈ)பெருமை
விடை : இ)தூற்றி

88.எதிர்ச்சொல் தருக: அரிது
அ)அரிதன்று
ஆ)எளிது
இ)பெரிது
ஈ)சிறிது
விடை : ஆ)எளிது

89.எதிர்ச்சொல் தருக: முந்தி
அ)நின்று
ஆ)தந்தி
இ)பிந்தி
ஈ)வந்து
விடை : இ)பிந்தி

90.எதிர்ச்சொல் தருக:உயர்ந்து
அ)தேய்ந்து
ஆ)வளர்ந்து
இ)குறுகி
ஈ)தாழ்ந்து
விடை : ஈ)தாழ்ந்து



1 comment: