Monday, 1 August 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.பொருத்துக
1.பரி    அ.சிங்கம்
2.அரி    ஆ.குதிரை
3.மறி     இ.யானை
4.கரி     ஈ.ஆடு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
112.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
சொல்     பொருள்
1.வேதம்      அ.அறியாமை
2.ஞானம்      ஆ.உலகம்
3.மடமை      இ.மறை
4.வையம்      ஈ.அறிவு
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
113.பொருளறிந்து பொருத்துக
சொல்          பொருள்
1.பிடி      அ.அழகு
2.நகை     ஆ.யானை
3.புனல்     இ.சிரிப்பு
4.எழில்     ஈ.நீர்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
114.பொருத்துக
நூல்            நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம்    அ.ஒட்டக்கூத்தர்
2.இராவண காவியம் ஆ.கண்ணதாசன்
3.இயேசு காசியம்   இ.புலவர் குழந்தை
4.மூவருலா        ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
115.பொருத்துக
நூல்            நூலாசிரியர்
1.பெரியபுராணம்  அ.உமறுப்புலவர்
2.கம்பாரமாயணம் ஆ.சேக்கிழார்
3.தேம்பாவணி    இ.கம்பர்
4.சீறாப்புராணம்   ஈ.வீரமாமுனிவர்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
116.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
சொல்            பொருள்
1.கனி         அ.நடமாடு
2.கணி         ஆ.பயிர்த்தொழில்
3.உலவு        இ.சோதிடம்
4.உழவு        ஈ.பழம்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
117.குறளோவியம் என்ற நூலை எழுதியவர்
அ)தந்தை பெரியார்
ஆ)அறிஞர் அண்ணா
இ)கலைஞர் கருணாநிதி
ஈ)கவிஞர் கண்ணதாசன்
விடை : இ)கலைஞர் கருணாநிதி
118.முத்தமிழ்க் காவலர் - எனப்படுபவர்
அ)அ.மு.பரமசிவானந்தம் பிள்ளை
ஆ)தெஃபொ,மீனாட்சிசுந்தரம் பிள்ளை
இ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
ஈ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
விடை : இ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
119.குடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப் படுபவர்
அ)மங்கையர்க்கரசி
ஆ)திலகவதி
இ)ஒளவையார்
ஈ)ஆண்டாள்
விடை : ஈ)ஆண்டாள்
120.நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்
அ)இராசரசா சோழன்
ஆ)மனுநீதிச் சோழன்
இ)குலோத்துங்கச் சோழன்
ஈ)கரிகாற் சோழன்
விடை : ஈ)கரிகாற் சோழன்



No comments:

Post a Comment