Wednesday, 17 August 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சைவத் திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது
அ)ஏழாவது திருமுறை
ஆ)எட்டாவது திருமுறை
இ)ஒன்பதாவது திருமுறை
ஈ)பத்தவாது திருமுறை
விடை : ஈ)பத்தவாது திருமுறை

32.இவற்றில் எது சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர்?
அ)தண்டமிழ் ஆசான்
ஆ)சாத்தான் நான்னூற்புலவன்
இ)சாத்தன்
ஈ)லவாணிகன்
விடை : இ)சாத்தன்

33.சீத்தலைச் சாத்தனார் பற்றிய தவறான கூகூற்று எது
அ)மணிமேகலை இயற்றினார்
ஆ)மதுரையில் வாழ்ந்தார்
இ)கம்பரும் இவரும் சமகாலத்தவர்
ஈ)தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற்புலவன்
விடை : இ)கம்பரும் இவரும் சமகாலத்தவர்

34.உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
அ)கவிமணி
ஆ)திருமூலர்
இ)சுந்தரர்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : ஆ)திருமூலர்

35.இரட்சணிய யாத்திரிக நூலாசிரியர்
அ)வீருமாமுனிவர்
ஆ)எச்.ஏ.கிருட்டிணனார்
இ)உமறுப்புல்லவர்
ஈ)கவியரசு கண்ணதாசன்
விடை : ஆ)எச்.ஏ.கிருட்டிணனார்

36.எச்.ஏ.கிருட்டிண பிள்ளை பிறந்த ஊர் எது?
அ)கரையிருப்பு
ஆ)தேவூர்
இ)ரெட்டியாபட்டீ
ஈ)துள்ளம்
விடை : அ)கரையிருப்பு

37.எச் ஏ.சிருட்டியனார் பற்றிய தவறான கூற்று எது?
அ)இவரின் தந்தை பெரும் செல்வந்தர்
ஆ)1857-இல் பிற்ந்தார்
இ)முப்பதாவது அகவையில் பெயரை மாற்றினார்
ஈ)அன்னையார் தெய்வநாகி  அம்மாள்
 விடை : அ)இவரின் தந்தை பெரும் செல்வந்தர்

38.எச்.ஏ.கிருட்டிணனார் இவரிடம பாடம் கற்றார்
அ)தந்தையிடம் - தமிழலக்கியம்
ஆ)மாணிக்க வாசகத்தேவரிடம் - இலக்கணம்
இ)பிலவணச் சோதிடரிடம் - வடமொழி
ஈ)இவை அனைத்தும் சரி
விடை : ஈ)இவை அனைத்தும் சரி

39.எச்.ஏ.கிருட்டிணனார் இயற்றிய நூல் எது?
அ)இரட்சணிய சமய நிர்ணயம்
ஆ)இரட்சணிய மனோகரம்
இ)இரட்சணியக் குறள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

40.எச் ஏ.கிருட்டிணனார் இவ்வாறு அழைக்கப் படுகிறார்
அ)உரைநடை வேந்தர்
ஆ)கிறித்துவக் கம்பர்
இ)செந்தமிழ்த் தேசிகர்
ஈ)கிறித்துவ வள்ளுவர்
விடை : ஆ)கிறித்துவக் கம்பர்



No comments:

Post a Comment