Tuesday, 9 August 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.'கேள்" - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)கேட்கும்
ஆ)கேட்டல்
இ)கேட்ட
ஈ)கேட்டு
விடை : ஆ)கேட்டல்

32.'தொடு" -என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)தொட்டான்
ஆ)தொட்ட
இ)தொட்டு
ஈ)தொடுதல்
விடை : இ)தொட்டு

33.'வா" - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)வந்து
ஆ)வந்தவன்
இ)வந்தாள்
ஈ)வந்த
விடை : இ)வந்தாள்

34.'உரை" - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)உரைதல்
ஆ)உரைப்பவர்
இ)உரைக்கும்
ஈ)உரையும்
விடை : ஆ)உரைப்பவர்

35.'அறை" - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
அ)அறைதல்
ஆ)அறைந்தவர்
இ)அறையும்
ஈ)அறiகின்ற
விடை : ஆ)அறைந்தவர்

36.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)வேலி,புள்ளி,சிவயோகி,திருப்பம்
ஆ)சிவயோகி,திருப்பம்,புள்ளி,வேலி
இ)புள்ளி,சிவயோகி,திரப்பம்,வேலி
ஈ)திருப்பம்,வேலி,சிவயோகி,புள்ளி
விடை : ஆ)சிவயோகி,திருப்பம்,புள்ளி,வேலி

37.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)இலக்கியம்,முன்னேற்றம்,உரிமை,ஒற்றுமை
ஆ)இலக்கியம்,உரிமை,ஒற்றுமை,முன்னேற்றம்
இ)முன்னேற்றம்,ஒற்றுமை,இலக்கியம்,உரிமை
ஈ)உரிமை,முன்னேற்றம்,இலக்கியம்,ஒற்றுமை
விடை : ஆ)இலக்கியம்,உரிமை,ஒற்றுமை,முன்னேற்றம்

38.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)மலர்தல்,மறைவு,மங்குதல்,மடக்கு
ஆ)மங்குதல்,மடக்கு,மலர்தல,மறைவு
இ)மடக்கு,மறைவு,மலர்தல,மங்குதல்
ஈ)மறைவு,மங்குதல்,மடக்கு,மலர்தல்
விடை : ஆ)மங்குதல்,மடக்கு,மலர்தல,மறைவு

39.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)வரலாறு,தத்துவவியல்,சமூகவியல்,கணிதம்
ஆ)சமூகவியல்,தத்துவவியல்,வரலாறு,கணிதம்
இ)கிணதம்,சமூகவியல்,தத்துவவியல்,வரலாறு
ஈ)த்ததுவவியல்,வரலாறு,கணிதம்,சமூகவியல்
விடை : இ)கிணதம்,சமூகவியல்,தத்துவவியல்,வரலாறு

40.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)மணம்,பொடி,பூசல்,புதுமை
ஆ)புதுமை,பூசல்,பொடி,மணம்
இ)பூசல்,பொடி,மணம்,புதுமை
ஈ)பொடி,புதுமை,பூசல்,மணம்
விடை : ஆ)புதுமை,பூசல்,பொடி,மணம்



No comments:

Post a Comment