Wednesday, 10 August 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.சரியான திருத்தம் பெற்ற வழூஉச் சொற்களைத் தேர்ந்தெடு
அ)சிங்கக்குட்டி
ஆ)சிஙகக் குருளை
இ)சிங்கப் பிள்ளை
ஈ)சிங்கக் கன்று
விடை : ஈ)சிங்கக் கன்று

42.வழூஉச் சொற்களை நீக்குக
அ)துறவுக்கோலை எடு
ஆ)சாவியை எடு
இ)திறவுகோலை எடு
ஈ)தாழ்ப்பாளை எடு
விடை : இ)திறவுகோலை எடு

43.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க அவன் ஒரு மூடி டைப்
அ)கோபமானவர்
ஆ)வேகமானவன்
இ)மனவேறுபாட்டினன்
ஈ)ஆன்பானவன்
விடை : இ)மனவேறுபாட்டினன்

44.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக
அ)பஸ்ஸில் புட்போர்டில் ட்ராவல் செய்யாதே
ஆ)பஸ்ஸில் வாசற்படியில் பயணம் செய்யாதே
இ)பேருத்தில் படிக்கட்டில் பயணம் செய்யாதே
ஈ)படிக்கட்டுப் பேருந்தில் பயணம் செய்யாதே
விடை : இ)பேருத்தில் படிக்கட்டில் பயணம் செய்யாதே

45.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக ஆஸ்பத்திரி செல்ல வேண்டும்
அ)ஆசுபத்திரி
ஆ)மருத்துவமனை
இ)வீட்டுமனை
ஈ)விடுதி
விடை : ஆ)மருத்துவமனை

46.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை எழுதுக
அ)ஷாப்பிங் சென்று டிரெஸ் வாங்கினேன்
ஆ)கடைக்குச் சென்று ஆடை வாங்கினேன்
இ)கடையில் சென்று உடை வாங்கினேன்
ஈ)ஜவுளிக் கடையில் துணி வாங்கினேன்
விடை : ஆ)கடைக்குச் சென்று ஆடை வாங்கினேன்
47.தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் குறிப்பிடுக
திருமாறன் இர்ரெகுலராகக் கடைக்குச் செல்கிறான்
அ)கவலையின்றி
ஆ)விருப்பமின்றி
இ)ஒழுங்கின்றி
ஈ)கவனமில்லாமல்
விடை : இ)ஒழுங்கின்றி

48.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் தொடரை அறிதல் தலைவரின் ஸ்பீச் வெரி இன்டரஸ்டிங்காக இருந்தது
அ)தலைவரின் உரை மிக ஆர்வழூட்டுவதாக இருந்தது
ஆ)தலைவரின் ஸ்பீச் மிக கவர்ச்சியாக இருந்தது
இ)தலைவரின் பேச்சு மிக ஆர்வழூட்டுவதாக இருந்தது
ஈ)தலைவரின் பேச்சு வெரி இன்டரெஸ்டிங்காக இருந்தது
விடை : அ)தலைவரின் உரை மிக ஆர்வழூட்டுவதாக இருந்தது

49.ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ் தொடரை அறிதல் சினிமா தியேட்டரில் சினிமா பார்த்தான்
அ)சினிமா அரங்கத்தல் சினிமா பார்த்தான்
ஆ)திரையரங்கத்தில் சினிமா பார்த்தான்
இ)திரையரங்கத்தில பேசும் படம் பார்த்தான்
ஈ)திரையரங்கத்தில் திரைப்படம் பார்த்தான்
விடை : ஈ)திரையரங்கத்தில் திரைப்படம் பார்த்தான்

50.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் அறிதல்
அ)அவன் வேகமாக ரன் பண்றான்
ஆ)அவன் வேகமாக ரன் ஒடுகிறான்
இ)அவன் வெகமாக ரன் ஓடுகிறான்
ஈ)அவன் விரைவாக ஒடுகிறான்
விடை : ஈ)அவன் விரைவாக ஒடுகிறான்




No comments:

Post a Comment