Thursday, 11 August 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.கழுத்து- பெயர்ச்சொல்வகை தேர்க
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

82.பெயர்ச்சொல்வகை தோக்- வெண்மை
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஈ)குணப்பெயர்

83.பெயர்ச்சொல்லின் வகை தேர்க - கண்
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

84.இலக்கணக்குறிப்பறிக - கற்க
அ)வினைமுற்று
ஆ)வியங்கோள் வினைமுற்று
இ)வினையெச்சம்
ஈ)வினையாலணையும் பெயர்
விடை : அ)வினைமுற்று

85.இலக்கணக் குறிப்பறிக - படி
அ)வியங்கோள் வினைமுற்று
ஆ)தெரிநிலை வினைமுற்று
இ)குறிப்பு வினைமுற்று
ஈ) முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று
விடை : ஈ) முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

86.இலக்கணக் குறிப்புணர்க - சென்று
அ)வினைமுற்று
ஆ)வினையெச்சம்
இ)யெரெச்சம்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)வினையெச்சம்

87.இலக்கணக் குறிப்புணர்க - வணங்கியவன்
அ)வினைமுற்று
ஆ)வினையெச்சம்
இ)முற்று விணை
ஈ)வினையாலணையும் பெயர்
விடை : ஈ)வினையாலணையும் பெயர்

88.இலக்கணக் குறிப்புரைக்க - கடந்த
அ)வினைமுற்று
ஆ)வினையெச்சம்
இ)பெயரெச்சம்
ஈ)முற்றெச்சம்
விடை : இ)பெயரெச்சம்

89.பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டு வட்டமிடுக புலமை தெரிதல்
அ)4ஆம் வேற்றுமைத் தொகை
ஆ)2ஆம் வேற்றுமைத் தொகை
இ)6ஆம் வேற்றுமைத் தொகை
ஈ)7ஆம் வேற்றுமைத தொகை
விடை : ஆ)2ஆம் வேற்றுமைத் தொகை

90.பொருத்தும் இலக்கணக் குறிப்பைக் கண்டு வட்டமிடுக - நாறாமலர்
அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)செய்த என்னும் வாய்பாட்டப் பயரெச்சம்
இ)செய்யும் என்னும் வாய்ப்பாட்டப் பெயரெச்சம்
ஈ)செய்கின்ற என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
விடை : அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்




No comments:

Post a Comment