50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
நல்லோர்களால் இந்த உலகம் இயங்குகிறது?
அ)யாரால் இந்த உலகம் இயங்குகிறது?
ஆ)எப்படி இந்த உலகம் இயங்குகிறது?
இ)ஏன் இந்த உலகம் இயங்குகிறது?
ஈ)எதறகாக இந்த உலகம் இயங்குகிறது
விடை : அ)யாரால் இந்த உலகம் இயங்குகிறது?

92.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
விசயலட்சுமி வீணை வாசிக்கிறாள்
அ)விசயலட்சுமி ஏன் வீணை வாசிக்கிறாள்
ஆ)விசயலட்சுமி ஏன் வீணை வாசிக்கிறாள்?
இ)விசயலட்சுமி என்ன வாசிக்கிறாள்?
ஈ)விசயலட்சுமி வீணை வாசிப்பாளா?
விடை : இ)விசயலட்சுமி என்ன வாசிக்கிறாள்?

93.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
நீர் உயர்ந்தால் நெல் உயரும்
அ)நீர் உயர்ந்தால் நெல் உயருமா?
ஆ)நீர் உயர்ந்தால் எது உயரும்?
இ)எது உயர நீர் வேண்டும்?
ஈ)நெல் உயர எது உயரும்?
விடை : ஆ)நீர் உயர்ந்தால் எது உயரும்?

94.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
மாலையில் முல்லை மலர்ந்தது
அ)மாலையில் மலர்ந்தது எது?
ஆ)முல்லை எப்போது மலரும்
இ)மாலையில் என்ன மலர்ந்தது?
ஈ)மாலையில் முல்லை மலருமா?
விடை : இ)மாலையில் என்ன மலர்ந்தது?

95.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
தாயைப் பெண் தெய்வம் என்று போற்றுதல் வேண்டும்.
அ)பெண் தெய்வம் யார்?
ஆ)பெண்ணை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
இ)தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?
ஈ)தாயை போற்ற வேண்டும்
விடை : இ)தாயை எவ்வாறு போற்றுதல் வேண்டும்?

96.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
திருப்பாவை மிகச் சிறந்த பக்தி நூல்
அ)திருப்பாவை பக்தி நூலா?
ஆ)திருப்பாவை சிறந்த நூலா?
இ)எது மிகச் சிறந்த பக்தி நூல்?
ஈ)திருப்பாவை எந்நூல்?
விடை : இ)எது மிகச் சிறந்த பக்தி நூல்?

97.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
வரலாற்று சின்னங்கள் பழமை வாய்ந்தவை
அ)எச்சின்னங்கள் பழமை வாய்ந்தன?
ஆ)சின்னங்கள் பழமை வாய்ற்தனவா?
இ)பழமை வாய்ந்த சின்னங்களா?
ஈ)சின்னங்கள் எப்படி பழமை வாய்ந்தனா?
விடை : அ)எச்சின்னங்கள் பழமை வாய்ந்தன?

98.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
புகழும் பொருளும் உழைப்பால் நாம் பெறும் செல்வங்கள்
அ)உழைப்பால் பெறுபவை யாவை?
ஆ)பொருளும் புகழும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்
இ)உழைப்பால் நாம் பெறும் செல்வங்கள் யாவை?
ஈ)செல்வம் எவ்வாறு கிடைக்கும்?
விடை : இ)உழைப்பால் நாம் பெறும் செல்வங்கள் யாவை?



Comments