Friday, 5 August 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருந்தி,கீழே கொடுக்கப்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் - II
1.செந்தமிழ்    அ.வினைத்தொகை
2.ஒஙகிய      ஆ.பண்புத்தொகை
3.வானினும்     இ.பெயரெச்சம்
4.ஒளிர்தமிழ்    ஈ.உயர்வுச் சிறப்பம்மை
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

92.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருந்தி,கீழே கொடுக்கப்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் - II
1.குருசு      அ.ஏளனம்
2.தொழும்பர்   ஆ.திருடன்
3.சோரன்      இ.தொண்டர்
4.ஆகடியம்     ஈ.சிலுவை
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

93.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருந்தி,கீழே கொடுக்கப்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் - II
1.பழமொழி    அ.கம்பர்
2.சீறாப்புராணம் ஆ.சேக்கிழார்
3.பெரிய புராணம் இ.மூன்றுறையரையனார்
4.கம்பராமாயணம் ஈ.உமறுப்புலவர்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

94.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருந்தி,கீழே கொடுக்கப்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I            பட்டியல் - II
1.பொதுமை வேட்டல்  அ.திருவள்ளுவர்
2.திருக்குறள்        ஆ.திரு.வி.க
3.திரிகடுகம்         இ.எச்.ஏ.சிருட்டினபபிள்ளை
4.இரட்சணிய யாத்தரிகம் ஈ.நல்லாதனார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

95.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருந்தி,கீழே கொடுக்கப்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I     பட்டியல் - II
1.நல்வழி       அ.சிவப்பிரகாசர்
2.நன்னெறிழ     ஆ.புகழேந்தி
3.பெரிய புராணம்  இ.ஒளவையார்
4.நளவெண்பா     ஈ.சேக்கிழார்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)

96.'திரிகடுகம் எந்நூல வகையைச் சார்ந்தது?
அ)பத்துப்பாட்டு
ஆ)எட்டுத்தொகை
இ)ஐம்பெருங்காப்பியம்
ஈ)பதினென் கீழ்க்கணக்கு
விடை : ஈ)பதினென் கீழ்க்கணக்கு

97.'அற இலக்கியம்" என்று கூறப்படும் நூல்
அ)பத்துப்பாட்டு
ஆ)திருக்குறள்
இ)புறநானூறு
ஈ)வளையாபதி
விடை : ஆ)திருக்குறள்

98.முதல் காப்பியம் என்று கூப்படும் நூல்
அ)கம்பராமாயணம்
ஆ)எட்டுத்தொகை
இ)சீவக சிந்தாமணி
ஈ)சிலப்பதிகாரம்
விடை : இ)சீவக சிந்தாமணி

99.'சிந்துக்கத்தந்தை" - இத்தொடரால் அறியப்படும் சான்றோர்
அ)மு.கதிரேசன் செட்டியார்
ஆ)சோமசுந்தர பாரதியார்
இ)அண்ணாமலை ரெட்யார்
ஈ)மீனாட்சி சுந்தரனார்
விடை : இ)அண்ணாமலை ரெட்யார்

100.'திருவாதவூரர் - இத்தொடரால் அறியப்படும் சான்றோர்
அ)திருஞானச்ம்பந்தர்
ஆ)மாணிக்கவாசகர்
இ)சேக்கிழார்
ஈ)சுந்தரர்
விடை : ஆ)மாணிக்கவாசகர்




No comments:

Post a Comment