50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பிரித்து எழுதுக:நல்வினை
அ)நன்மை + வினை
ஆ)நல் +  வினை
இ)நல்ல +  வினை
ஈ)நன்று +  வினை
விடை : அ)நன்மை + வினை

92.பிரித்து எழுதுக: தீதிலா
அ)தீ +  திலா
ஆ)தீது +  இலா
இ)தீதில் +  லா
ஈ)தீது +  இல்லா
விடை : அ)தீ +  திலா

93.பிரித்து எழுதுக : கன்னலடா
அ)கன்னல் +  அடா
ஆ)கன்ன +  அடா
இ)கன்ன +  லடா
ஈ)கன் +  னலடா
விடை : ஆ)கன்ன +  அடா

94.பிரித்து எழுதுக: நலத்தறைந்தான்
அ)நிலத்து +  அறைந்தான்
ஆ)நிலம் +  அறைந்தான்
இ)நிலம் +  அறைந்தான்
ஈ)நிலம் +  மறைந்தான்
விடை : அ)நிலத்து +  அறைந்தான்

95.பிரித்து எழுதுக: சிறுபடை
அ)சிறு +  படை
ஆ)சிறுமை +  படை
இ)சில +  படை
ஈ)சிறிய +  படை
விடை : ஆ)சிறுமை +  படை

96.எதிர்ச்சொல் தருக: 'தீது"
அ)சூது
ஆ)நன்று
இ)வாது
ஈ)தூது
விடை : ஆ)நன்று

97.எதிர்ச்சொல் தருக: தொடக்கம்
அ)அரும்பம்
ஆ)முடிவு
இ)நடுநிலை
ஈ)துவக்கம்
விடை : ஆ)முடிவு

98.எதிர்ச்சொல் தருக: 'அண்மை"
அ)அருகில்
ஆ)தொலைவில்
இ)சேய்மை
ஈ)நெருக்கம்
விடை : இ)சேய்மை

99.எதிர்ச்சொல் தருக: "கேட்டார்"
அ)கேளார்
ஆ)கேள்வியுடையார்
இ)அறிந்தவர்
ஈ)விரும்பியவர்
விடை : அ)கேளார்

100.எதிர்ச்சொல் தருக: 'பள்ளம்"
அ)மேடு
ஆ)மலையுச்சி
இ)மேரு
ஈ)ஆழம்
விடை : அ)மேடு




Comments