Tuesday, 9 August 2016

50.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பட்டியல் I ல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I    பட்டியல் II
நூல்           நூலாசிரியர்
பெண்மதிமாலை   அ.வளம்பி நாகனாh
மூவருலா        ஆ.வேதநாயகம் பிள்ளை
நான்மணிக்கடிகை  இ.எச்.ஏ.கிருட்டினப் பிள்ளை
இரட்சணிக்கடிகை  ஈ.ஒட்டக்கூத்தர்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

92.பட்டியல் Iல் உள்ள சொற்களை II ல் உள்ள சொற்பொருளறிந்து ,கீழே கொடுக்கப்பட்டள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I    பட்டியல் II
சொல்         பொருள்
1.பேதை      அ.குளம்
2.ஏதம்       ஆ.கேடு
3.இயைவு     இ.அறியாதவன்
4.வாவி       ஈ.பொருத்தமாக
அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

93.பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருநத்தி கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I         பட்டியல் II
நூல்            நூலாசிரியர்
1.குடும்ப விளக்கு   தெசியக்கவி
2.ஞான ரதம்      கண்ணதாசன்
3.இயேசு காவியம்  திருமதி.சௌந்தரா
4.பெண்மை வெல்க  கனக்.சுப்புரத்தினம்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
விடை : ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)

94.பட்டியல ஐல் உள்ள சொற்களை ஐஐ ல் உள்ள சொற்பொருளறிந்து கீழே கொடுக்கப்ட்டுள்ள குறியீடகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் ஐ       பட்டியல் ஐஐ
சொல்           பொருள்
அவா           அ.கோபம்
அவலம்         ஆ.ஆசை
வெகுளி         இ.துன்பம்
மாரி            ஈ.மழை
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)

95.பட்டியல் Iல் உள்ள சொற்ளை II ல் உள்ள சொற்பொருளறிந்து கீழே, கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I       பட்டியல் II
சொல்           பொருள்
1.நறை           அ.அடுக்கு
2.மாடு            ஆ.பிழதிட்டை
3.படை            இ.செல்வம்
4.தாபனம்          ஈ.தேன்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

96.இயற்கை ஒவியம் எனப் போற்றப்படும் நூல்
அ)முல்லைப்பாட்டு
ஆ)பத்துப்பாட்டு
இ)குறிஞ்சிப்பாட்டு
ஈ)பரிபாடல்
விடை : ஆ)பத்துப்பாட்டு

97.பொய்வில் புலவர்
அ)விளம்பி நானார்
ஆ)சாத்தனார்
இ)பாரதியார்
ஈ)திருவள்ளுவர்
விடை : ஈ)திருவள்ளுவர்

98.கப்பலோட்டிய தமிழன் யார்?
அ)வ.உ.சி
ஆ);நேதாஜி
இ)இராihஜி
ஈ)சிவாஜி
விடை : அ)வ.உ.சி

99.இயற்கை இன்பக்கலம் என்று போற்றப்படும் நூல்
அ)கலித்தொகை
ஆ)அகநானூறு
இ)குறுந்நெதாகை
ஈ)சிவகசிந்தாமணி
விடை : அ)கலித்தொகை

100.செந்நாப் போதார் என்ற அடைமொழியால் குறிக்கப் பெறுவர்
அ)ஒளவையார்
ஆ)கபிலர்
இ)திருவள்ளுவர்
ஈ)பாரதியார்
விடை : இ)திருவள்ளுவர்




No comments:

Post a Comment