Thursday, 11 August 2016

5.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
கலை           களை        கழை
அ)பெயர்         களை        கழை
ஆ)கலைதல்       நீக்குதல்      கழிதல்
இ)64 கலைகள் பயிரில் களை      கரும்பு
ஈ)ஒவியம்      களைத்தல்        ஒடுதல்
விடை : இ)64 கலைகள் பயிரில் களை      கரும்பு

42.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
விலை           விளை       விழை
அ)மதிப்பு         விளைவித்தல்   விரும்புதல்
ஆ)ரூபாய்         விழுதல்        கழை
இ)மதிப்பு         வினை         பிழை
ஈ)ரூபாய்          வினைவித்தல்    விரும்பதல்
விடை : அ)மதிப்பு         விளைவித்தல்   விரும்புதல்

43.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
தலை            தளை       தழை
அ)முகம்        முதல்        செடி
ஆ)உறுப்பு      கட்டு          இலை
இ)முடி         சேர்த்தல்       மரம்
ஈ)காதுகள்       ஒருமை        கொடி
விடை : ஆ)உறுப்பு      கட்டு          இலை

44.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஒலி                      ஒளி         ஒழி
அ)ஒலியெழுப்பு     வெளிச்சம்       கழி
ஆ)ஒலிக்க          ஒளிக        ஒடுக
இ)ஒசை எழுப்பு  ஒளிந்துகொள்      அழிந்துவிடு
ஈ)இசை        வெளிச்சம்          பழி
விடை : அ)ஒலியெழுப்பு     வெளிச்சம்       கழி

45;.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க
இலை         இழை           இளை
அ)தழை     நூல் இழை       மெலி
ஆ)தலை     இழைத்தல்       இளைத்தல்
இ)தழ       நூல் இழ        மெலிதல்
ஈ)தழைது     இழைத்து        மெலிந்து
 விடை : அ)தழை     நூல் இழை       மெலி

46.பொருள் வேறுபாடு அறிந்து எழுதுக
அலகு        அளகு        அழகு
அ)அறிவு       அளவு      நேர்மை
ஆ)துன்பம்      பண்பு       அடக்கம்
இ)பறவையின் பெண் பறவை     வனப்பு முக்கு
ஈ)தன்மை     தீமை           உயர்வு
 விடை : இ)பறவையின் பெண் பறவை     வனப்பு முக்கு

47.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை குறியீடு செய்க
கரி              கறி       கழி
அ)கடுமை   வேப்பிலை   கழிவறை
ஆ)கார்     காட்சி      கடைசி
இ)யானை    காய்கறி    கழித்தல்
ஈ)ஆடு        மாடு       எஞ்சிய
விடை : இ)யானை    காய்கறி    கழித்தல்

48.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
அலை       அளை     அழை
அ)பாயிலை  தளை     பார்த்திடு
ஆ)நூலிழை  இளை     சேர்த்திடு
இ)நீரலை    வளை     கூப்;பிடு
ஈ)சேயிடை    களை     வந்திடு
விடை : இ)நீரலை    வளை     கூப்;பிடு

49.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஒலி            ஒளி     வழி
அ)ஒசை    ஒசை     நீக்கு
ஆ)அலை  பார்வை     விடுதல்
இ)சத்தம்  வெளிச்சம்    நீங்கு
ஈ)ஆரவாரம் மின்னல்      அழி
விடை : இ)சத்தம்  வெளிச்சம்    நீங்கு

50.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வலி            வளி      வழி
அ)இழு      வளியின       ஆறு
ஆ)இழுத்தல்   வளிதல்       வழிதல்
இ)வலிமை     காற்று        பாதை
ஈ)நோய்       ஐம்பூதங்களின்  இடையில்
விடை : இ)வலிமை     காற்று        பாதை




No comments:

Post a Comment